Beneficial Results:
சாஸ்த்ர ஞானம் Mastery over Words, Knowledge of Science
Gives erudition, knowledge of Vedas, Shastras and different languages. Immunity from effects of evil spirits.
सवित्रीभि-र्वाचां चशि-मणि शिला-भङ्ग रुचिभि-
र्वशिन्यद्याभि-स्त्वां सह जननि सञ्चिन्तयति यः ।
स कर्ता काव्यानां भवति महतां भङ्गिरुचिभि-
र्वचोभि-र्वाग्देवी-वदन-कमलामोद मधुरैः ॥ १७ ॥
र्वशिन्यद्याभि-स्त्वां सह जननि सञ्चिन्तयति यः ।
स कर्ता काव्यानां भवति महतां भङ्गिरुचिभि-
र्वचोभि-र्वाग्देवी-वदन-कमलामोद मधुरैः ॥ १७ ॥
வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் [வாக் விலாஸம், சாஸ்த்ர ஞானம்]
ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய: |
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பன்கிருசிபிர்
வசோபிர்-வாக்தேவீ-வதன கமலா மோத மதுரை: || 17 ||
அன்னையே!, நீ வசினி முதலிய எண்வகையான சக்திகளுடன் கூடியவள். அந்த சக்தி தேவிகள் நவரசஸங்கள் நிரம்பிய சொல் நயத்தை அளிப்பவர்கள். உடைந்த சந்திர காந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்தவர்கள். அவர்களையும், உன்னையும் உபாசிப்பவன், மிகுந்த மணமுள்ள தாமரை போன்ற முகமுடைய உன் முகம் போன்ற இனிமையான வார்த்தைகளமைத்து, மஹாகவிகளின் படைப்புக்களைப்போல் காவியங்கள் எழுத வல்லவனாவான்.
இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர். ஆகவேதான் ஸவித்ரீபி: வாசாம் என ஆரம்பிக்கிறார். இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் உள்புறம் போன்ற வெண்மை நிறைந்தவர்களாம். ஒரு இடத்தில் 'சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்' என்பதாகவும், இன்னொரு இடத்தில் அருணா என்றும் கூறியவர் இப்போது சரத் ஜ்யோத்ஸ்நா போன்ற வாக்தேவதைகள் சூழ அருணாவாக வீற்றிருக்கிறாள் அன்னை என்கிறார். இந்த முறையில் அன்னையை உபாசிப்பவர்கள் சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாக விளங்குவார்கள் என்பதற்கு காளிதாஸனே உதாரணம்.
வாசாம் - வாக்கு/வாக்கின்; ஸவித்ரீபி:- பிரவர்த்தகர்களும்; சசி-மணி-சிலா-பங்க-ருசிபி:- சந்திரகாந்த கல்லை உடைத்தாற்போன்ற காந்தி உடைய; வாக்தேவி-வதன-கமலா-மோத-மதுரை:- சரஸ்வதி தேவியின் முககமலத்தின் பரிமளம் போன்ற மதுரமான; காவ்யானாம் - காவியங்கள்; கர்தா - உடையவன்; பவதி - ஆகிறான்; மஹதாம் - மகான்களுடைய ;
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
- வைகரீரூபா
- வாகதீச்வரீ
- ப்ரஸவித்ரீ
- புதார்ச்சிதா
- காவ்யாலாப விமோதிநீ
- விஜ்ஞாநகலநா
savitrībhi-rvācāṃ caśi-maṇi śilā-bhaṅga rucibhi-
rvaśinyadyābhi-stvāṃ saha janani sañcintayati yaḥ |
sa kartā kāvyānāṃ bhavati mahatāṃ bhaṅgirucibhi-
rvacobhi-rvāgdevī-vadana-kamalāmoda madhuraiḥ || 17 ||
He who worships you,
Along with the goddess like Vasini,
Who are the prime source of words,
And you who are having the great luster,
Got by breaking the moon stone,
Becomes the author of great epics,
Which shine like those written by great ones,
And which have the sweet scent
Of the face of the goddess of knowledge
Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment