Once Kanchi Sri Paramacharya was giving a series of upanyasams in Chennai on Shivananda Lahari (during 1930's). A devotee approached Paramacharya seeking his opinion on reciting the selected ten slokas of Shivananda Lahari. (Bhagavan Sri Ramana Maharshi has prescribed these 10 slokas from Shivananda Lahari in a specific order for devotees who find it difficult to recite all the hundred slokas daily). Endorsing this, Paramacharya replied..."Yes, you can do so... Why question when Sri Ramana Maharshi himself prescribed this?"
ஒரு முறை சென்னையில் காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யார் சிவானந்தலஹரியை விளக்கி பல நாட்கள் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார் (1930-களில் நடந்தது). அப்போது ஒருநாள், பக்தர்களில் ஒருவர் மஹாபெரியவாளை அணுகி, தனக்கு சிவானந்தலஹரியின் நூறு ஸ்லோகங்களையும் தினம் பாராயணம் செய்வது கடினமாக இருப்பதாக ரமண மஹரிஷிகளிடம் சொன்னதாகவும் அதற்கு ரமணர் அதில் வெவ்வேறு வரிசையில் வரும் பத்து ஸ்லோகங்களைப் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் என்றும், அதுபோல் முழுதும் சொல்லாமல் குறுக்கிய சாரத்தை மட்டும் பாராயணம் செய்வது பற்றி பெரியவரின் அபிப்ராயத்தை அறிய விரும்பினார். அப்படி அவர் கேட்டவுடனேயே “பேஷாகப் பாராயணம் செய்யலாம்; ரமணர் சொன்ன பின் ஏன் இந்தக் கேள்வி?” என்று பதில் கேள்வி கேட்பதன்மூலம், தன் சார்பாகவும் அதை ஆமோதித்தார்.
சிவானந்த லஹரீ சாரம் - Essence of Shivananda Lahari
(1) What is bhakti? (Verse 61)
Just as the ankola fruit falling from the tree rejoins it or a piece of iron is drawn to magnet, so also thoughts, after rising up, lose themselves in their original source. This is bhakti. The original source of thoughts is the feet of the Lord, Isvara. Love of His Feet forms bhakti.
अन्कोलं निज बीज सन्ततिर्-अयस्कान्तोपलं सूचिका
साध्वी नैज विभुं लता क्शिति-रुहं सिन्धुह्-सरिद्-वल्लभम् |
प्राप्नोतीह यथा तथा पशु-पतेः पादारविन्द-द्वयं
चेतोवृत्तिर्-उपेत्य तिश्ठति सदा सा भक्तिर्-इति-उच्यते ||६१||
அங்கோலம் நிஜ பீ3ஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்4வீ நைஜ விபு4ம் லதா க்ஷிதி-ருஹம் ஸிந்து4ஸ்ஸரித்3 வல்லப4ம் |
ப்ராப்னோதீஹ யதா2 ததா2 பஸு1-பதே: பாதா3ரவிந்த3-த்3வயம்
சேதோ-வ்ரு2த்திருபேத்ய திஷ்ட2தி ஸதா3 ஸா ப4க்திரித்யுச்யதே ||61||
ஏறழிஞ்சல் என்னும் அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்.
ankOlaM nija beeja santatir-ayaskaantOpalaM soocikaa
saadhvee naija vibhuM lataa kshiti-ruhaM sindhuh-sarid-vallabham |
praapnOteeha yathaa tathaa paSu-patEH paadaaravinda-dvayaM
cEtOvRuttir-upEtya tishThati sadaa saa bhaktir-iti-ucyatE ||61||
Like the real seed progeny reaches for the mother ankola tree,
Like the iron needle reaches for the load stone.
Like the chaste woman reaches for her lord,
Like the tender creeper reaches for near by trees,
Like the river reaches for the sea,
If the spirit of the mind,
Reaches for the lotus feet of Pasupathi,
And stays there always,
Then that state is called devotion.
(2) Fruit of bhakti: (Verse 76)
The thick cloud of bhakti, formed in the transcendental sky of the Lord’s Feet, pours down a rain of Bliss (ananda) and fills the lake of mind to overflowing. Only then the jiva, always transmigrating to no useful end, has his real purpose fulfilled.
भक्तिर्-महेश-पद-पुश्करम्-आवसन्ती
कादम्बिनीव कुरुते परितोश-वर्शम् |
सम्पूरितो भवति यस्य मनस्-तटाकस्-
तज्-जन्म-सस्यम्-अखिलं सफलं च नान्यत् ||७६||
ப4க்திர்மஹேஸ1 பத3-புஷ்கரமாவஸந்தீ
காத3ம்பி3னீவ குருதே பரிதோஷ-வர்ஷம் |
ஸம்பூரிதோ ப4வதி யஸ்ய மனஸ்தடாக:-
தஜ்ஜன்ம-ஸஸ்யமகி2லம் ஸப2லம் ச நான்யத் ||76||
பக்தியானது பரமேஸ்வரனது பதமாகிற வானத்தில் வசித்திருந்து, மேகக் கூட்டத்தைப் போல பேரின்ப மழையைப் பொழிகிறது. எவரது மனமெனும் குளம் அம்மழையால் நிரம்பியதாகிறதோ, அந்த பக்தரது பிறவி எனும் பயிர் முழுதும் பயனளிப்பதாகிறது; மனக்குளம் அவ்வாறு நிரம்பப் பெறாதவரின் பிறவிப் பயிர் அவ்வாறு அமைவதில்லை.
bhaktir-mahESa-pada-pushkaram-AvasantI
kAdambinIva kurutE paritOsha-varsham |
sampUritO bhavati yasya manas-taTAkas-
taj-janma-sasyam-akhilaM saphalaM ca nAnyat ||76||
The devotion to the great lord,
Lives in the sky of the Lord’s feet,
And like clusters of clouds gives out the sweet rain,
And those whose lake of the mind,
Gets filled up by this rain,
The crop of his whole life,
Becomes greatly profitable.
How else could it be?
(3) Where to place bhakti? (Verse 83)
Devotion to gods, who have themselves their origin and end, can similarly result in fruits with origin and end. In order to be in Bliss everlasting, our devotion must be directed to its source, namely the Feet of the ever blissful Lord.
जनन-मृति-युतानां सेवया देवतानां
न भवति सुख-लेशः संशयो नास्ति तत्र |
अजनिम्-अमृत रूपं साम्बम्-ईशं भजन्ते
य इह परम सौख्यं ते हि धन्या लभन्ते ||८३||
ஜனன-ம்ரு2தி-யுதானாம் ஸேவயா தே3வதானாம்
ந ப4வதி ஸுக2 லேஸ1ஸ்ஸம்ஸ1யோ நாஸ்தி தத்ர |
அஜனிமம்ரு2த ரூபம் ஸாம்ப3மீஸ1ம் ப4ஜந்தே
ய இஹ பரம ஸௌக்2யம் தே ஹி த4ன்யா லப4ந்தே ||83||
பிறப்பு, இறப்பு இவ்விரண்டின் அதிகாரிகளான தேவதைகளைச் சேவிப்பதால் சிறிதும் பயன் இல்லை; இதில் ஐயமே இல்லை. பிறப்பற்ற அமிர்தமயமாயும், அழகாயும் உள்ள அம்பிகையுடன் ஒளிரும் ஈசனை இவ்வுலகில் யார் ஆராதிக்கிரார்களோ, அவர்களே பிறவிப் பயன் பெற்றவர்கள்; பேரின்பத்தை அடைகிறார்கள்.
janana-mRti-yutAnAM sEvayA dEvatAnAM
na bhavati sukha-lESaH saMSayO nAsti tatra |
ajanim-amRta rUpaM sAmbam-ISaM bhajantE
ya iha parama saukhyaM tE hi dhanyA labhantE ||83||
There is no doubt that worship of mortal gods
Subject to birth and death will ever give even little happiness,
Worship of birthless Lord with Amba, who has deathless body,
Leads to supreme pleasure and those who do are blessed.
(4) Bhakti is a matter only for experience and not for words: (Verse 6)
How can Logic or other polemics be of real use? Can the ghatapatas (favourite examples of the logicians, meaning the pot and the cloth) save you in a crisis? Why then waste yourself thinking of them and on discussion? Stop exercising the vocal organs and giving them pain. Think of the Feet of the Lord and drink the nectar!
घटो वा मृत्-पिण्डो-अपि-अणुर्-अपि च धूमो-अग्निर्-अचलः
पटो वा तन्तुर्-वा परिहरति किं घोर-शमनम् |
वृथा कण्ठ-क्शोभं वहसि तरसा तर्क-वचसा
पदाम्भोजं शम्भोर्-भज परम-सौख्यं व्रज सुधीः ||६||
க4டோ வா ம்ரு2த்பிண்டோ3ऽப்யணுரபி ச தூ4மோऽக்3னிரசல:
படோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோ4ர-ஸ1மனம் |
வ்ரு2தா2 கண்ட2-க்ஷோப4ம் வஹஸி தரஸா தர்க-வசஸா
பதா3ம்போ4ஜம் ஸ1ம்போ4ர்ப4ஜ பரம-ஸௌக்2யம் வ்ரஜ ஸுதீ4: ||6||
குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா? நன் மதி பெற்றவனே! பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை.
ghaTO vA mRt-piNDO-api-aNur-api ca dhUmO-agnir-acalaH
paTO vA tantur-vA pariharati kiM ghOra-Samanam |
vRthA kaNTha-kshObhaM vahasi tarasA tarka-vacasA
padAmbhOjaM SambhOr-bhaja parama-saukhyaM vraja sudhIH ||6||
This is the pot, no, this is only mud,
This is the earth, no , it is only atom,
This is the smoke, no, it is only fire,
This is the cloth, no , it is only the thread,
Can all this debate ever cure the cruel God of death?
Vainly you give pain to your throat,
By these torrent of words,
Instead worship the lotus like feet of Shambu,
Oh , intelligent one, and attain supreme happiness.
(5) Immortality is the fruit of Devotion: (Verse 65)
At the sight of him who in his heart has fixed the Lord’s Feet, Death is reminded of his bygone disastrous encounter with Markandeya and flees away. All other gods worship only Shiva, placing their crowned heads at His feet. Such involuntary worship is only natural to Shiva. Goddess Liberation, His consort, always remains part of Him.
वक्शस्-ताडन शन्कया विचलितो वैवस्वतो निर्जराः
कोटीरोज्ज्वल-रत्न-दीप-कलिका-नीराजनं कुर्वते |
दृश्ट्वा मुक्ति-वधूस्-तनोति निभृताश्लेशं भवानी-पते
यच्-चेतस्-तव पाद-पद्म-भजनं तस्येह किं दुर्-लभम् ||६५||
வக்ஷஸ்தாட3ன ஸ1ங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:
கோடீரோஜ்ஜ்வல ரத்ன-தீ3ப-கலிகா நீராஜனம் குர்வதே |
த்3ரு2ஷ்ட்வா முக்தி-வதூ4ஸ்தனோதி நிப்4ரு2தாஸ்1லேஷம் ப4வானீ-பதே
யச்சேதஸ்தவ பாத3-பத்3ம-ப4ஜனம் தஸ்யேஹ கிம் து3ர்லப4ம் ||65||
எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.
vakshas-tADana SankayA vicalitO vaivasvatO nirjarAH
kOTIrOjjvala-ratna-dIpa-kalikA-nIrAjanaM kurvatE |
dRshTvA mukti-vadhUs-tanOti nibhRtASlEshaM bhavAnI-patE
yac-cEtas-tava pAda-padma-bhajanaM tasyEha kiM dur-labham ||65||
Nothing impossible is there to attain,
For him who sings about your holy feet,
Oh consort of Bhavani,
For the god of death runs away,
Afraid of the kick from the Lord’s feet,
The lights shining in those jeweled tiara,
Of all the devas shows the offering of the camphor light,
And the pretty bride called liberation,
Folds him in tight embrace,
As soon as she sees him.
(6) Devotion: (Verse 10)
If only Devotion be there - the conditions of the jiva cannot affect him. However different the bodies, the mind alone is lost in the Lord’s Feet. Bliss overflows!
नरत्वं देवत्वं नग-वन-मृगत्वं मशकता
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि-जननम् |
सदा त्वत्-पादाब्ज-स्मरण-परमानन्द-लहरी
विहारासक्तं चेद्-हृदयं-इह किं तेन वपुशा ||१०||
நரத்வம் தே3வத்வம் நக3-வன-ம்ரு2க3த்வம் மஸ1கதா
பஸு1த்வம் கீடத்வம் ப4வது விஹக3த்வாதி3-ஜனனம் |
ஸதா3 த்வத்பாதா3ப்3ஜ-ஸ்மரண-பரமானந்த3-லஹரீ
விஹாராஸக்தம் சேத்3 ஹ்ரு2த3யமிஹ கிம் தேன வபுஷா ||10||
மனிதப் பிறவி, தேவப் பிறவி, மலை காடுகளில் வாழும் மிருகப் பிறவி, கொசு, பசு, புழு, பறவை போன்ற பிறவிகள் எதுவானாலும் இருக்கட்டும். யாண்டும் உமது திருவடித் தாமரையில் பதிந்த தியானம் எனும் பேரின்பப் பெருக்கில் திளைத்து விளையாடும் இதயம் கிடைக்கப்பெறின், இவ்வுலகில் எந்த உடலோடு இருந்தால் என்ன?
naratvaM dEvatvaM naga-vana-mRgatvaM maSakatA
paSutvaM kITatvaM bhavatu vihagatvAdi-jananam |
sadA tvat-pAdAbja-smaraNa-paramAnanda-laharI
vihArAsaktaM cEd-hRdayaM-iha kiM tEna vapushA ||10||
Be it in a human form,
Be it in the form of Gods,
Be it in the form of animal,
That wanders the forests and hills,
Be it in the form of mosquito,
Be it in the form of a domestic animal,
Be it in the form of a worm,
Be it in the form of flying birds,
Or be it in any form whatsoever,
If always the mind is engaged in play,
Of meditation in thine lotus like feet,
Which are the waves of supreme bliss,
Then what does it matter,
Whatever body we have.
(7) Devotion always unimpaired: (Verse 12)
Wherever or however it be, only let the mind lose itself in the Supreme. It is Yoga! It is Bliss! Or the Yogi or the Bliss incarnate!
गुहायां गेहे वा बहिर्-अपि वने वा(अ)द्रि-शिखरे
जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् |
सदा यस्यैवान्तःकरणम्-अपि शम्बो तव पदे
स्थितं चेद्-योगो(अ)सौ स च परम-योगी स च सुखी ||१२||
கு3ஹாயாம் கே3ஹே வா ப3ஹிரபி வனே வாऽத்3ரி-ஸி1க2ரே
ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத3 ப2லம் |
ஸதா3 யஸ்யைவாந்த:கரணமபி ஸ1ம்போ4 தவ பதே3
ஸ்தி2தம் சேத்3 யோகோ3ऽஸௌ ஸ ச பரம-யோகீ3 ஸ ச ஸுகீ2 ||12||
குகையிலோ, வீட்டிலோ, வெளியிலோ, காட்டிலோ, மலையின் உச்சியிலோ, நீரிலோ, நெருப்பிலோ, ஒருவன் வசிக்கட்டும். இவைகளில் எங்கு வசித்தாலும், சம்போ! எவனது உள்மனம் உமது திருப்பதத்தில் ஒன்றியதோ, அப்படி ஒன்றியிருத்தலே யோகம் எனப்படும்; அவனே பரம யோகி எனப்படுவான்; அவனே எப்போதும் இன்பமயமாய் இருப்பவன்.
guhAyAM gEhE vA bahir-api vanE vA(a)dri-SikharE
jalE vA vahnau vA vasatu vasatEH kiM vada phalam |
sadA yasyaivAntaHkaraNam-api SambO tava padE
sthitaM ced-yOgO(a)sau sa ca parama-yOgI sa ca sukhI ||12||
Be it in a cave, Be it in house,
Be it outside, Be it in a forest,
Be it in the top of a mountain,
Be it in water, Be it in fire,
Please tell, What does it matter,
Where he lives?
Always, if his inner mind,
Rests on the feet of Shambhu,
It is Yoga and He is the greatest Yogi
And he will be happy forever..
(8) Karma Yoga also is Bhakti: (Verse 9)
To worship God with flowers and other external objects is troublesome. Only lay the single flower, the heart, at the feet of Shiva and remain at Peace. Not to know this simple thing and to wander about! How foolish! What misery!
गभीरे कासारे विशति विजने घोर-विपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जड-मतिः |
समर्प्यैकं चेतः-सरसिजम् उमा नाथ भवते
सुखेन-अवस्थातुं जन इह न जानाति किम्-अहो ||९||
க3பீ4ரே காஸாரே விஸ1தி விஜனே கோ4ர-விபினே
விஸா1லே ஸை1லே ச ப்4ரமதி குஸுமார்த2ம் ஜட3-மதி: ||
ஸமர்ப்யைகம் சேதஸ்ஸரஸிஜம் உமா-நாத2 ப4வதே
ஸுகே2னாவஸ்தா2தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ ||9||
வண்டு அங்குமிங்கும் பூக்களைத் தேடி அலைவது போல ஆழமான மடுவிலும், மக்கள் நடமாட்டமில்லாத கொடிய காட்டிலும், பரந்த மலையிலும் (உம்மை) தேடிப் புகுந்து அலைகிறான் அறிவில்லாத மனிதன். உமையின் மணாளா! உமக்கு மனமாகிற ஒரே ஒரு தாமரையைச் சமர்ப்பித்துவிட்டு, இங்கங்கு அலையாமல் ஒரே இடத்தில் சுகமாக இருப்பதற்கு மனிதன் அறிந்துகொள்ளவில்லையே! என்னே ஆச்சரியம்!!
gabhIrE kAsArE viSati vijanE ghOra-vipinE
viSAlE SailE ca bhramati kusumArthaM jaDa-matiH |
samarpyaikaM cEtaH-sarasijaM umA nAtha bhavatE
sukhEna-avasthAtuM jana iha na jAnAti kim-ahO ||9||
Searches and hunts the dim witted one,
In the deep dark lake,
In the lonely dangerous forest,
And in the broad high mountains
For a flower to worship thee.
It is a wonder,
That these people do not know,
To offer to you the single lotus,
From the lake of ones own mind,
Oh God who is the consort of Uma,
And be happy at ones own place.
(9) This Karma Yoga puts an end to one’s samsara: (Verse 11)
Whatever the order of life (asrama) of the devotee, only once thought of, Shiva relieves the devotee of his load of samsara and takes it on Himself.
वटुर्वा गेही वा यतिर्-अपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्-भवतु भव किं तेन भवति |
यदीयं हृत्-पद्मं यदि भवद्-अधीनं पशु-पते
तदीयस्-त्वं शम्भो भवसि भव भारं च वहसि ||११||
வடுர்வா கே3ஹீ வா யதிரபி ஜடீ வா ததி3தரோ
நரோ வா ய: கஸ்1சித்3-ப4வது ப4வ கிம் தேன ப4வதி |
யதீ3யம் ஹ்ரு2த்பத்3மம் யதி3 ப4வத3தீ4னம் பஸு1-பதே
ததீ3யஸ்த்வம் ஸ1ம்போ4 ப4வஸி ப4வ பா4ரம் ச வஹஸி ||11||
பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்!
vaTurvA gEhI vA yatir-api jaTI vA taditarO
narO vA yaH kaScid-bhavatu bhava kiM tEna bhavati |
yadIyaM hRt-padmaM yadi bhavad-adhInaM paSu-patE
tadIyas-tvaM SambhO bhavasi bhava bhAraM ca vahasi ||11||
Be it a celibate seeker of truth,
Be it a man of the family,
Be it a shaven headed seeker of truth,
Be it the matted haired householder in the forest,
Or be it one who is none of these,
Hey, Lord of all beings,
If his lotus heart is in your custody, Shambho,
You would wholly become his,
And help him to lift,
This heavy burden of life.
(10) Devotion is Jnana: (Verse 91)
The mind losing itself in Shiva’s Feet is Devotion. Ignorance lost! Knowledge! Liberation!
आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-
विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात् |
सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं
भावे मुक्तेर्-भाजनं राज-मौले ||९१||
ஆத்3யாऽவித்3யா ஹ்ரு2த்3க3தா நிர்க3தாஸீத்-
வித்3யா ஹ்ரு2த்3யா ஹ்ரு2த்3க3தா த்வத்ப்ரஸாதா3த் |
ஸேவே நித்யம் ஸ்ரீ-கரம் த்வத்பதா3ப்3ஜம்
பா4வே முக்தேர்பா4ஜனம் ராஜ-மௌலே ||91||
சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்.
AdyA(a)vidyA hRd-gatA nirgatAsIt-
vidyA hRdyA hRd-gatA tvat-prasAdAt |
sEvE nityaM SrI-karaM tvat-padAbjaM
bhAvE muktEr-bhAjanaM rAja-maulE ||91||
He who shines with the moon in his crown,
The primeval ignorance that used to live in my heart ,
From the beginning of time has disappeared by your grace.
And that knowledge which solves problems is living there.
And so I meditate on your lotus feet,
Which gives only good and grants salvation.
Compiled from:
http://www.sriramanamaharshi.org
http://www.vignanam.org
http://sankara-vijayam.blogspot.in
http://www.tamilhindu.com/ramanasiva
http://www.shaivam.org

No comments:
Post a Comment