तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्टानहीनम् ।
नाधिष्टातुं प्रभवति जडो नाप्यनीशश्चभाव-
स्तस्मादाद्यत्वमसि जगतां नाथ जाने विधाता ॥ २ ॥
க்ஷித்யாதீனாமவயவவதாம் நிஷ்சிதம் ஜன்ம தாவத்
தன்னாஸ்த்யேவ க்வசன கலிதம் கர்த்ரதிஷ்டானஹீனம் |
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யனீசஸ்சபாவ-
ஸ்தஸ்மாதாத்யத்வமஸி ஜகதாம் நாத ஜானே விதாதா || 2 ||
ஒரு குடம் கர்த்தாவான குயவனாலும் அதிஷ்டானமாகிற மண்ணினாலும் உண்டாகிறது. அதுபோல் இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டிக்கும் ஒரு கர்த்தாவும் அதிஷ்டானமும் அவசியம் தேவை. ஜடபதார்த்தம் சேதனனின் ஸம்பந்தமில்லாவிடில் உருமாறாது. ஆனால் யாராவது ஒரு சேதனன் இந்தப் பிரபஞ்ச சிருஷ்டியை செய்திருக்கலாமோவென்றால், தன்னுடைய கர்ம பலன்களுக்குக் கட்டுப்பட்ட எந்தச் சேதனனும் இதைச் செய்திருக்க முடியாது. மாயையும் ஜடமாதலால் அதனாலும் இந்தக் காரியம் இயலாது. ஆகையினால் எல்லாவற்றிற்கும் முதல்வனாயும், ஸ்வயம் ஸர்வ சக்தியுடையவனுமாகிய நீயே இந்த லோகத்தின் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதற்கு என்ன சந்தேகம்?
kShityAdInAmavayavavatAM nishcitaM janma tAvat
tannAstyeva kvachana kalitaM kartradhiShTAnahInam |
nAdhiShTAtuM prabhavati jaDo nApyanIshashchabhAva-
stasmAdAdyatvamasi jagatAM nAtha jAne vidhAtA || 2 ||
The earth and other things which are made up of parts certainly have an origin. They are nowhere found to be without a creator and a material cause. Neither an inert object nor one who is powerless (like the jiva) is capable of creation. Therefore I know that You, Who alone existed before creation (AdyaH), are the creator of the universe, O Lord.

Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment