மஹாபெரியவா பீடாரோஹணம் செய்த மணிவிழாவைக் கொண்டாடும் வகையில், மணிகள் பொருந்திய தங்கத்தாலான மகுடத்தை அவருக்குச் சூட்டவேண்டும் என்பது, ஆந்திர பக்தர்கள் சிலரின் விருப்பம். மணிமகுடம் மட்டுமின்றி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியும் திரட்டி, காஞ்சி மடத்துக்குக் கொடுக்கத் தீர்மானித்தனர். இது தொடர்பாக மஹாபெரியவாளிடம் அனுமதியைப் பெறுவதற்காக, காஞ்சி மடத்துக்கு வந்தனர். சுவாமிகளைத் தரிசித்து நமஸ்கரித்துவிட்டு, தங்களது நிதி காணிக்கை குறித்து மெள்ளத் தெரிவித்தனர். உடனே பெரியவா, ”வசூல் பண்றதை உடனே நிறுத்திடுங்கோ!” என்றார். அந்த வார்த்தையில் கடுமை இல்லை; ஆனால், உறுதி இருந்தது. ஓர் உத்தரவு போன்று, தெலுங்கு மொழியிலேயே அதனைச் சொன்னார். மடாதிபதி என்பவர், பண பலமோ ஆள்கட்டோ இல்லாமல் ஒதுங்கி நிற்கும்போதுதான், அவர் தனது தவத்தாலும் ஒழுக்கத்தாலும் சமூகத்தில் மதிப்பைப் பெறமுடியும். சந்நியாசி என்பவர், எந்த உடைமையும் இல்லாதவராக இருக்கவேண்டும்; தனது ஊர் என்று எதையும் சொல்லிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஊர் ஊராகத் தேசாந்திரம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
Contact Us
Home » Posts filed under காஞ்சி மஹான்
Showing posts with label காஞ்சி மஹான். Show all posts
Showing posts with label காஞ்சி மஹான். Show all posts
Friday, 23 October 2015
Thursday, 17 July 2014
முள் படுக்கை
தேனம்பாக்கம் சிவஸ்தானத்தில் ஒருநாள் காலை ஒரே பதைபதைப்பு, பரபரப்பு! பெரியவா படுத்துக் கொள்ளும் இடத்துக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த பாரிஷதர்கள், உறக்கம் கலைந்து பார்க்கும்போது பெரியவாளை காணோம்! சுற்றுப்புறம் எல்லாம் சல்லடை போட்டும் பெரியவாளை கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவாக, அங்கு ஓடிய சிற்றாரின் கரையில், சற்று தள்ளி, ஏதோ காவி வஸ்த்ரம் தரையில் கிடந்த மாதிரி இருக்கவே, அருகே சென்று பார்க்கலாம் என்றால், காலை வைக்கவே முடியாத அளவு எக்கச்சக்க முட்கள்! என்ன கொடூரம்!.........
முட்புதர்கள் மண்டி கிடக்கும் ஓரிடத்தில் பெரியவா சுருண்டு கிடக்கிறார்! "அவராக இந்த முள்ளுப்படுக்கையை உவந்தாரா....அல்லது.....?" எண்ணாததெல்லாம் எண்ணியது அடியார் குழாம். அவர்கள் அருகே நெருங்க, பளிச்சென எழுந்து உட்கார்ந்தார். திருமேனியில் அப்பினார்ப்போல் முள் அங்கி பூண்டிருந்த கோலம், அனைவர் மனதிலும் தைத்தது.
வயது முதிர்ந்த பக்தரொருவர், "ஐயோ, பெரியவா! இதென்ன ஸோதனை?" என்று அலறுகிறார்.
Wednesday, 18 June 2014
அன்பே சிவம்
ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?
"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார். காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.
Sunday, 13 April 2014
உம்மாச்சி தாத்தா
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தீபாவளியன்று, காஞ்சி சங்கரமடத்தில் மஹாஸ்வாமிகள்
பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள், நீண்ட
வரிசையில் காத்திருந்தார்கள். அந்த வரிசையில், ஒன்பது வயது மதிக்கத்தக்க
சிறுமியும் நின்றாள். நீலநிற பட்டுப்பாவாடை, பச்சை நிற சட்டையுடன்,
நெற்றியில் திலகமிட்டு, தலை நிறைய பூச்சூடி பாலாதிரிபுரசுந்தரி போல், அவள்
தோற்றமளித்தாள். அவளது கையில் மூன்று டப்பாக்கள் இருந்தன. வரிசையில் நின்ற
பக்தர்களின் பார்வை அந்தச்சிறுமியின் மீது பதிந்திருந்தது.
எல்லாரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா! என்பதே அவர்களின் ஆச்சரியப் பார்வைக்கு காரணம்.
Wednesday, 19 March 2014
‘Aachara’ and ‘Anachara’
On a shiny, windy day afternoon Sri Mahaswamigal went and sat under a tree at Tenambakkam (near Kanchipuram) where he had been camping for a long time. He had rested his ‘dandam’ at the root of the tree and was looking at the skies. A strong wind blew and the ‘dandam’ fell to the ground. A cowherd who was grazing cattle nearby came running, took the ‘dandam’ and placed it before swamigal and said, “Sami ! Sami ! your stick has fallen. I picked it up as you need it”, and ran away.
[A little note here: The ‘dandam’ is a staff which sanyasi behold always. It has a folded up cloth at the top which is very sacred and cannot be touched, taken or put down as one wishes. No one should touch it as it contains the concentrated power centre of that sanyasi. The folded cloth is called “Brahma sutra” which can be made ready only by a few pundits specially trained in it.]
Sri Mahaswamigal went into a “Kaashta Mouna” (no speech, no movements, no signals or signs and not looking at anyone; like a statue). The mutt sent for three pundits who knew how to prepare a new ‘dandam’. It so happened that one of them had performed “Pitru Karma” that day and hence cannot join the other two, till the next morning. Sri Mahaswamigal was stationed motionless unaware of anything.
Friday, 7 March 2014
கீரை ருசி
அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார். ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை. மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.
தபஸ் போதவில்லை
வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. வரதட்சணை தருவதும் வாங்குவதும் தவறு. அதனை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை என்று வலியுறுத்தி வந்தார் காஞ்சி மகாபெரியவர். தன் பெயரைத் திருமணப் பத்திரிகைகளில் போடுவோர் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். ஆனாலும் சிலர் மீறினர். அந்த சமயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் சுவாமிகளிடம் பேட்டிக்கு வந்தார். உங்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், திருமண பத்திரிகையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் அனுகிரகத்துடன் என்று போடுகிறார்கள். அவ்வாறு போடுபவர்களில் பலர் உங்கள் கட்டளையை மீறி வரதட்சணை வாங்குகிறார்களே? என்று அவர் கேட்டார்.
Monday, 30 December 2013
Kanchi Mahaswami's Maha Samadhi
His Holiness, Sri Chandrasekharendra Saraswathi, the 68th Sankaracharya of Sri Kanchi Kamakoti Peetam in South India, passed away in Kanchipuram, Tamil Nadu, on Saturday, January 8th, 1994, just four months before he was due to complete his centenary. The end of the 68th pontiff of the Kanchi Mutt came suddenly at 2:58pm as he was relaxing in his room within the mutt. All of India rushed to pay respect-Hindus, Muslims, Christians, rich, poor, low caste and high caste alike.
The pontiff, slightly indisposed due to a phlegm formation, had stopped giving darshan to the public since the first of this year. But he recovered fully and was talking to devotees. He listened that final morning to a continuous recitation of the 1,000 names of Vishnu by 100 devotees. The two junior pontiffs, His Holiness Jayendra Saraswathi and his disciple Sri Vijayendra Saraswathi, met the pontiff around 2:30pm before leaving for Tambaram, a suburb of Madras. Informed in transit that the pontiff’s condition was serious, they rushed back to Kanchi mutt at 4:30pm, but he had already attained mahasamadhi. When informed of the end of his guru on his arrival at the mutt, Sri Jayendra was too shaken for some time to leave the van. After he collected himself, he ran in followed by Vijayendra. Three doctors-Bhaskaran, Ranganathan and Sambamoorthy-attended on the sage till he breathed his last.

Tuesday, 10 December 2013
தேடிவந்த சிதம்பரம் - "THEDIVANTHA CHITHAMBARAM"
தேடிவந்த சிதம்பரம் காணக்கிடைக்காத அபூர்வ படம்
காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக, உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில், தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும், அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.

இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
Monday, 9 December 2013
What Life has taught Me
Bhavan's Journal was privileged to publish the Paramacharya's article entitled 'What Life Has Taught Me' some years ago. Rarely do saints like our Paramacharya talk about themselves. But he did so and what he said was marked by 'vinaya', humility of which he is never tired of speaking. Said the Acharya: "God has created some souls to live for others only.
When this article appeared in the 'Bhavan's journal', Rajaji was the first to congratulate us on securing an article of this kind from His Holiness.
The first two experiences remembered as having occurred in the third or fourth year of my life, are dreadful to think, as they were interwoven with temptation, a greed avarice, deceit, groaning, loss lamentation and the like.
A 'mara naai' as they call it in Tamil or teddy cat (an animal which generally climbs on trees and destroys the fruits during nights) somehow got into a room in the house and thrust its head into a small copper pot containing jaggery. The animal was not able to pull out its head and was running here and there in the room all through the right with its head stuck in the pot.

Thursday, 5 December 2013
"Obviously he had some mathematical formula!"
Once a team of 5-6 scientists from U.S, probably some New York University, visited the temple, and did a lot of research on the shadow of the Vimana, which does not fall on the ground, at any time of the day, in any season. They arrived at the conclusion that it is not based on any mathematical formula, and is a coincidental accident, which cannot be replicated at all, unless such a coincidence occurs again.
Sunday, 24 November 2013
அபிராமி அந்தாதியும் காமகோட்டமும்
மேலுள்ள தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள் . அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் " அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?", என்றார் . நான் " இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் " என்றேன். ஸ்ரீ பெரியவர்கள் , "அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . "எப்படின்னு தெரியுமா? என்று சொல்லியபின் , அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் . Monday, 18 November 2013
Kanchi Mahaswami and Ramana Maharshi - Ra.Ganapati
"Two reports I heard from the servitors of the Mahaswami relating him to Bhagavan Sri Ramana Maharshi I could myself easily attribute to their creative artistry in elevating their own Master over every other holy man. Yet I wanted to get confirmation from His Holiness himself for certain reasons.
The Mahaswami, ever bubbling with wit and witticism had a unique way of saying things. He said he did not want to give the same judgment on both reports and so would call one of them as petthal (colloquial for pithatral) and the other as ularal. The fun of it is that both the words mean the same, viz., talking nonsense!
To come to the two reports. One of them was that when the Mahaswami was circumambulating the Holy Hill during his camp at Thiruvannamalai, Sri Ramana Maharshi purposely came out of his living room in the Ramanasramam and walked to a particular spot from where he could see the Mahaswami at a distance.
Even as I heard it I could write it off, because Maharshi was to me surely one to whom the triad of the seer, seen and sight had dissolved in the oneness of the only Self. (So it was to His Holiness. But he donned the role of the Teacher exemplifying the ideal to the humans, and therefore was ever on the move to see people and holy places.)

Wednesday, 30 October 2013
பெரியவாள் மகிமை
காஞ்சி மஹா ஸ்வாமிகளின் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு அக்ஷரத்தையும் 'தெய்வத்தின் குரலாக' ஏற்று, அதை அப்படியே தமது கையெழுத்து மூலமும், ஒலி நாடாவிலும் பதிவு செய்து, அவற்றைத் தொகுத்து 'தெய்வத்தின் குரலாக' வெளியிட்டார் ஸ்ரீ ரா கணபதி என்ற மஹான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி பத்திரிக்கையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
'காஞ்சி மஹா ஸ்வாமிகளின் தர்சன பாக்கியம் பெற்ற பலர் - அந்த தர்சனத்தில் தாம் பெற்ற பயனை தம் சுற்றத்தாருடன் மட்டுமே பகிர்ந்து கொண்டு பரவசம் அடைகிறார்கள். அத்தகையவர்கள் தமக்கு ஏற்பட்ட உண்மையான அனுபவங்களை அடியேனுக்கு ஆதார பூர்வமாக, எழுதினால், அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிடலாமே? எழுதி அனுப்புங்கள்.'
இந்த அறிக்கை மஹா ஸ்வாமிகளின் கவனத்திற்கு வந்தது. அவர்கள் உடனே ரா. கணபதி அவர்களை வரவழைத்தார்கள்.

Sunday, 27 October 2013
அம்பாள் தான் கீதோபதேசம் செய்தாள்
அம்பாள் தான் கீதோபதேசம் செய்தாள் : என்ற ஒரு புதிய விஷயத்தை மஹா பெரியவா ஒரு குரு ஆராதனை தினத்தில் கூறினார்கள் . என்னிடம் பேனா பேப்பர் கொண்டு வர கூறினார்கள். தேனம்பாக்கத்தில் குளகரையில் தண்ணீரில் ஒரு காலும் தரையில் ஒரு காலுமாக வைத்துகொண்டு உட்கார்ந்து, ஒவ்வொரு வார்த்தையாக (சம்ஸ்கிருதத்தில் ) கூறி என்னை எழுதி வருமாறு கூறினார்கள். அப்படி வார்தையாக கோர்த்து எழுதியதும் 5 ஸ்லோகங்கள் உற்பத்தி ஆயின. இவை தான் துர்கா பஞ்சரத்னமாக இப்போது ஸ்ரீ காமாக்ஷி கோவிலினுள் நுழைந்ததும் இடதுபுறம் சலவை கல்லில் பொறிக்கபட்டுள்ளன.. "தே தியான யோகனுகதா அபச்யன்" என்று இந்த பஞ்ச ரத்தினம் துவங்குகிறது . ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாகத்திலும் "தவம் பாஹி விஷ்வேஸ்வரி மோக்ஷ தாத்ரீ" என்று முடிகிறது. இதில் கீதோபதேசம் செய்தவளே - உபதிஷ்ட கீதா என்று கூறப்படுகிறது .
Wednesday, 28 August 2013
ருசி
கும்பகோணம் அருகே ஒரு சிற்றூரை சேர்ந்தவர் அந்த மூதாட்டி. அவருக்கு சொத்துக்கள் ஏராளம். வயதான காலத்தில் தன்னை பராமரிப்போர் யாரும் இல்லாத நிலையில், காஞ்சி மடத்தின் நற்பணிக்காக தன் சொத்துக்களை அர்பணித்து, காஞ்சியிலேயே தங்கி, எளிய முறையில் வாழ்ந்து மடத்துக்கும் சேவை செய்து வந்தார். அப்பெண்மணியின் தன்னலமற்ற உயர்ந்த சேவையை பாராட்டும் வகையில், மஹா பெரியவர் ஒரு நாள் அவரை அழைத்து “எதாவது விருப்பம் உண்டா? தயங்காமல் கேட்கலாம்” என்றார்.
அப்பெண்மணி, தன் வாழ் நாளில் ஒரே ஒரு ஆசை தான் தனக்கு உண்டென்றார். தான் செய்து தரும் ‘சத்து மாவு’ என்கிற உணவை பெரியவர் ஒரு நாளாவது உண்ண வேண்டும் என்பதே தன் ஆசை என்றார். சாமான்ய மக்கள் உண்ணும் சுவையான உணவை தான் உண்ணுவது இல்லை என்றாலும் அந்த மூதாட்டியின் அன்பான ஆசையை மறுக்காமல் ஒப்புக்கொண்டு ஒரு நாள் காலையில் அவர் தயாரித்த உணவை சிறிதளவு உண்டார். அப்பெண்மணி அளவிலா ஆனந்தம் அடைந்தார்.

அன்று மாலை, மடத்தின் தலைமை அதிகாரி மடத்து அலுவல் சம்பந்தமாக, பெரியவரை சந்திக்கச் சென்றார். அங்கே சுவாமிகள் எதையோ சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிசயித்து அருகில் இருந்தவர்களிடம், “பெரியவா என்ன உண்கிறார்?” என்று கேட்டார். “அவர் பசுஞ்சாணத்தை கொண்டு வரச்சொல்லி உண்கிறார்” என்று பதில் வந்தது.
காரணத்தை பெரியவரிடம் கேட்ட போது “காலையில் அந்த பெண்மணி கொடுத்த சத்து மாவு சிறிது உண்டேன். அந்த ருசியால் மகிழ்ந்த நாக்கு மீண்டும், மீண்டும், அந்த ருசியான பண்டத்துக்கு ஏங்கும். அதை சமன் செய்ய ருசியே இல்லாத யாருமே உண்ணாத பசுஞ்சாணத்தை உண்கிறேன். என் நாவுக்கு குறிப்பிட்ட ருசியும் உயர்ந்ததில்லை என்று புரியும்.” என்றார்.
Courtesy: Thoughtless bliss blogspot
Thursday, 1 August 2013
"தெய்வத்தின் குரல்" அமரர் திரு ரா.கணபதி
அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு
வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை.
அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே
எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!
அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக்காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.
இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

Sunday, 28 July 2013
குரு பாதார்ப்பணம் Guru Pādārpanam
ஸ்ரீ காஞ்சி ஸ்தல காமகோடி மட சம்ஸ்த்தானஸ்ய யந் மண்டநம்
ச்ரௌ தம் ப்ரம்ஹ ததாமநந்தி விபுதா நிரூபகம் நிர்குணம்
தத் த்வம் ப்ரம்ஹ ஹி ஸ்ரீ சந்திரசேகர குரோ லோகாந் புநீஷே குணை:
யத்யத் கர்ம கரோமி தத்த தகிலம் த்வத் திவ்ய பாதார்ப்பணம்
எந்த ப்ரஹ்மத்தை வேதங்கள் உருவமற்றதெனவும் குணங்களற்றதெனவும் கூறுகின்றனவோ, எந்த ப்ரஹ்மம் உருவெடுத்து காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்து தனது குணாதிசயங்களால் உலகமெல்லாம் புனிதமாக்குகின்றனவோ அந்த "ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி" யென்னும் ஜகத் குருநாதரின் பாத சரணாரவிந்தங்களில் நாங்கள் எதைச் செய்கிலும் சமர்ப்பிக்கிறோம்.
sri kanchi sthala kamakoti mata samsthanasya yan mandanam
srow tam brahma tathamanandi viputa nirupagam nirgunam
tat tvam brahma hi sri chandrasekara guro lokan puneeshe gunaih
yatyat karma karomi tatta takilam tvat divya padarpanam
That brahman which the vedas say has no form or attribute, That brahman which has taken a human form and decorate the kanchi kamakoti peetam and sanctify the world by its characteristic features, To that jagatguru Sri Chandrasekara Sarawati's holy feet, we submit whatever we do.
Thursday, 25 July 2013
Utthara Chidambaram - Satara Nataraja Temple
The only ancient temple where Lord Nataraja is the presiding deity is located in Chidambaram and the unique feature of that temple is the famous “Chidambara rahasyam” (Cosmic secret) that is written in the Bilwa leaves kept in the sanctum sanctorum.
Nobody knows the details of the inscriptions.
By the directive of Kanchi Mahaswami Sri Chandrasekarendra Saraswati Swamigal, a replica of this temple was built in Satara in Maharashtra called “Uttara Chidambaram”.
Great care was taken to ensure that every bit of it looks similar to the original and then came the most important step. How to replicate the Chidamabara rahasyam? After all, nobody knows the details! Except of course, the all-knowing Almighty!
Mahaswami came to the rescue. He dictated the entire rahasyam to a Panditji who wrote it on the Bilwa leaves and the moment the job was done, Mahaswami said “ May you forget the Rahasyam right now!” and lo! The Pandit forgot the whole thing.
Clearly, it is God who gives us remembrance and removes it too.
कौपीन पंचकम् (Five Stanzas on the wearer of loin-cloth)
||कौपीन पंचकं ( शंकराचार्य) ||
कौपीन पंचकम्
Five Stanzas on the wearer of loin-cloth
वेदान्तवाक्येषु सदा रमन्तो
भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः |
विशोकमन्तःकरणे चरन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ||१||
Roaming ever in the grove of Vedanta,
Ever pleased with his beggar's morsel,
Wandering onward, his heart free from sorrow,
Blest indeed is the wearer of the loin-cloth | (1)
मूलं तरोः केवलमाश्रयन्तः
पाणिद्वयं भोक्तुममन्त्रयन्तः |
कन्थामिव श्रीमपि कुत्सयन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ||२||
Sitting at the foot of a tree for shelter,
Eating from his hands his meagre portion,
Spurning wealth like a patched-up garment,
Blest indeed is the wearer of the loin-cloth | (2)
स्वानन्दभावे परितुष्टिमन्तः
सुशान्तसर्वेन्द्रियवृत्तिम
अहर्निशं ब्रह्मसुखे रमन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ||३||
Satisfied fully by the Bliss within him,
Curbing wholly the cravings of his senses,
Delighting day and night in the bliss of Brahman,
Blest indeed is the wearer of the loin-cloth | (3)
देहादिभावं परिवर्तयन्तः
स्वात्मानमात्मन्यवलोकयन्तः
नान्तं न मध्यं न बहिः स्मरन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ||४||
Witnessing the changes of mind and body,
Naught but the Self within him beholding,
Heedless of outer, of inner, of middle,
Blest indeed is the wearer of the loin-cloth | (4)
ब्रह्माक्षरं पावनमुच्चरन्तो
ब्रह्माहमस्मीति विभावयन्तः |
भिक्षाशिनो दिक्षु परिभ्रमन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ||५||
Chanting Brahman, the word of redemption,
Meditating only on `I am Brahman',
Living on alms and wandering freely,
Blest indeed is the wearer of the loin-cloth | (5)
||इति श्रीमद् शङ्कराचार्यकृत कौपीन पञ्चकं संपूर्णम् ||