Contact Us

Name

Email *

Message *

Sunday 24 July 2016

Atmarpanastuti - Sloka 31


सर्वज्ञस्त्वं निरवधिकृपासागरः पूर्णशक्तिः 
कस्मादेनं न गणयसि मामापदब्धौ निमग्नम् । 
एकं पापात्मकमपि रुजा सर्वतोऽत्यन्तदीनं 
जन्तुं यद्युद्धरसि शिव कस्तावतातिप्रसङ्गः ॥ ३१॥

ஸர்வஜ்ஞஸ்த்வம் நிருபதிக்ருபாஸாகர: பூர்ணசக்தி:
கஸ்மாதேனம் ந கணயஸி மாமாபதப்தெள நிமக்நம் |
ஏகம் பாபாத்மகமபி ருஜா ஸர்வதோத்யந்ததீனம்
ஜந்தும் யத்யுத்தரஸி சிவ கஸ்தாவதாதிப்ரஸங்க: || 31 ||

ஆபத்தில் மூழ்கிக்கிடக்கும் என்னை பரிபூர்ணசக்தியுடைய நீ ரக்ஷிக்காமல் இருக்கலாமா? நீ ஸர்வேச்வரனாதலால் வேறு ஒருவரின் உத்தரவைப் பெற்றுத்தான் என்னை காப்பாற்றவேண்டு மென்பதில்லை. நீ ஸர்வஜ்ஞனாதலால் என் கஷ்டதசையை அறியாமலில்லை. நீ கருணைக்கடலாதலால் என்பால் இரங்கக்கூடாதவனில்லை. நான் பாபி என்றாலும் பலவிதத்திலும் பொறுக்க முடியாத துன்பங்களை அநுபவித்து மிக்க பரிதாப நிலையை அடைந்திருக்கும் என்னை ஒருவனை மட்டும் காப்பாற்றிவிட்டால் உனக்கு என்ன குடிமூழ்கிப்போய்விடும். இதைச்சற்று ஆலோசித்துப் பார்.

sarvaj~jastvaM niravadhikRupAsAgaraH pUrNashaktiH
kasmAdenaM na gaNayasi mAmApadabdhau nimagnam |
ekaM pApAtmakamapi rujA sarvato&tyantadInaM
jantuM yadyuddharasi shiva kastAvatAtiprasa~ggaH || 31 ||

You are omniscient, an ocean of boundless compassion, of infinite power. Why do you not have consideration for me who am immersed in the ocean of suffering? If You uplift one creature, though a sinner, who is intensely miserable because of suffering, how will that be too much, O Shiva?



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment