Contact Us

Name

Email *

Message *

Sunday 17 July 2016

Atmarpanastuti - Sloka 30


क्षन्तव्यं वा निखिलमपि मॆ भूतभावि व्यलीकं
दुर्व्यापारप्रवणमथवा शिक्षणीयं मनॊ मॆ ।
न त्वॆवार्त्या निरतिशयया त्वत्पदाब्जं प्रपन्नं
त्वद्विन्यस्ताखिलभरममुं युक्तमीश प्रहातुम् ॥ ३० ॥

கஷ்ந்தவ்யம் வா நிகிலமபி மே பூதபாவி வ்யலீகம்
துர்வ்யாபாரப்ரவணமதவா சிக்ஷணீயம் மனோ மே |
ந த்வேவார்த்யா நிரதிசயயா த்வத்பதாப்ஜம் ப்ரபன்னம்
த்வத்வின்யஸ்தாகிலபரமமும் யுக்தமீச ப்ரஹாதும் || 30 ||

என்னை குற்றமுள்ளவனென்று தள்ளுவது உனக்கு அழகல்ல. என் குற்றங்களை மன்னித்தாவது அல்லது என் குற்றங்களுக்கேற்ற தண்டனையை விதித்தாவது என்னை உன் கிருபைக்குத் தகுந்தவனாகச் செய்து அங்கீகரிக்கத்தான் வேண்டும். மிக்க வருந்தி நீயே கதியென்று உன் காலடியில் விழுந்து உன்னிடமே ஸகல பாரத்தையும் ஒப்படைத்த ஒரு ஏழையை நிராகரிப்பது உன் பெருமைக்கு இழுக்கன்றோ? பாரத்தை ஈச்வரனிடம் ஒப்புவித்தலாவது, தான் என்ற அபிமானத்தை விட்டு, செய்பவன் செய்விப்பவன் எல்லாம் அந்தர்யாமியான பரமேச்வரனே என்று நம்பி எல்லாப் பொறுப்புகளையும் அவனிடமே சுமத்தி யிருத்தலாகும்.

kShantavyaM vA nikhilam api mE bhUtabhAvi vyalIkaM
dur vyApAra pravaNam athavA shikShaNIyaM manO mE |
na tvEvArtyA niratishayayA tvatpadAbjaM prapannaM
tvadvinyastAkhilabharamamuM yuktamIsha prahAtum || 30 ||

Either all my past and future sins should be forgiven, or my mind which is inclined towards evil actions should be instructed (by You to proceed in the right way). It is not proper for You, O Lord, to reject one who has surrendered at Your lotus feet in unsurpassed anguish and who has placed all his burden on You.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment