Contact Us

Name

Email *

Message *

Sunday 7 February 2016

Atmarpanastuti - Sloka 7


उत्पद्यापि स्मरहर महत्युत्तमानां कुलॆऽस्मि- 
न्नास्वाद्य त्वमहिमजलधॆरप्यहं शीकराणून्। 
त्वत्पादार्चाविमुखहृदयश्चापलादिन्द्रियाणां 
व्यग्रतुच्छॆष्वहह जननं व्यर्थयाम्यॆष पापः ॥ ७ ॥

உத்பத்யாபி ஸ்மரஹர மஹத்யுத்தமானாம் குலேஸ்மின் 
ஆஸ்வாத்ய த்வன் மஹிம் ஜலதேரப்யஹம் சீகராணூன் | 
த்வத்பாதார்ச்சா விமுக ஹ்ருதயஸ்சாபலா திந்த்ரியாணாம் வ்யக்ரஸ்துச்சேஷ்வஹஹ ஜனனம் வ்யர்த்தயாம்யேஷ பாப: || 7 ||

ஸ்ரீமத் ஆசார்ய தீக்ஷிதர் ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர் முதலிய மஹான்கள் உதித்த இந்த புனிதமான குலத்தில் நான் பிறந்தும், உன் பெருமைகளைத் தெரிவிக்கும் வேத வேதாந்த புராணங்களில் ஏதோ சிறிது சிறிது கற்றறிந்திருந்தும் பாபியான நான் இந்திரியங்களுக்கு அடிமையாகி உன் திருவடி சேவையை மறந்து மிகவும் அற்பமான விஷய போகங்களில் ஈடுபட்டு உத்தமமான இந்த ஜன்மத்தைப் பாழ் செய்து கொள்கிறேன். ஐயோ என்ன பரிதாபம்! காமனை எரித்த பரமேசுவரா! (என் ஆசைகளை நீ எரிக்க மாட்டாயா?)

utpadyApi smarahara mahatyuttamAnAM kulE&smi-
nnAsvAdya tvamahimajaladhErapyahaM shIkarANUn| tvatpAdArchAvimukhahRudayashchApalAdindriyANAM
vyagratuchChEShvahaha jananaM vyarthayAmyESha pApaH || 7 ||

O Destroyer of Cupid! In spite of having been born in this lineage of great men,and having imbibed some drops of the ocean of Your glories, with my mind turned away from the worship of Your feet, and because of the fickleness of my senses, alas! I, this sinner, am engaged in trifles and am making my birth futile.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment