सर्वं क्षॆप्तुं प्रभवति जनः संसृतिप्राप्तमाग-
श्चॆतः श्वासप्रशमसमयॆ त्वत्पदाब्जॆ निधाय ।
तस्मिन् कालॆ यदि मम मनॊ नाथ दॊषत्रयार्तं
प्रज्ञाहीनं पुरहर भवॆत् तत्कथं मॆ घटॆत ॥ १३ ॥
ஸர்வம் க்ஷேப்தும் ப்ரபவதி ஜன: ஸம்ஸ்ருதிப்ராப்தமாக-
சேத: ச்வாஸப்ரசமஸமயே த்வத்பதாப்ஜே நிதாய |
தஸ்மின் காலே யதி மம மனோ நாத தோஷத்ரயார்தம்
ப்ரஜ்ஞாஹீனம் புரஹர பவேத் தத்கதம் மே கடேத || 13 ||
எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. அஃதாவது எனக்கு பயன்படுமா? என்பதைப் பார்ப்போம். தன் ஜன்மாக்களில் ஸம்பவித்த எல்லா அபராதங்களையும் மரண காலத்தில் ஈச்வர சரண கமலத்தில் மனத்தை ஈடுபடுத்துவதின் மூலம் விடலாம். ஆனால் அந்தக்காலத்தில் நான் பிரஜ்ஞை தவறியிருந்தால் என்ன செய்வது? அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது.
sarvaM kShEptuM prabhavati janaH saMsRutiprAptamAga-
shchEtaH shvAsaprashamasamayE tvatpadAbjE nidhAya |
tasmin kAlE yadi mama manO nAtha dOShatrayArtaM
praj~jAhInaM purahara bhavEt tatkathaM mE ghaTEta || 13 ||
One can become free from all sins incurred during worldly life if one fixes his mind on Your lotus feet at the moment of death. If, at that time my mind is afflicted by the three evils (AdhyAtmika, Adhibhautika and Adhidaivika—those arising from one’s own body, those arising from surroundings and those arising from acts of God like earthquake, flood, etc.) and becomes devoid of consciousness, O Destroyer of the three cities (or destroyer of the gross, subtle and causal bodies by conferring liberation), how will that (fixing my mind on Your lotus feet) be possible for me?
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment