Contact Us

Name

Email *

Message *

Sunday, 13 March 2016

Atmarpanastuti - Sloka 12



क्षाम्यस्यॆव त्वमहि करुणासागरः कृत्स्नमागः
संसारॊत्थं गिरिश सभयप्रार्थनादैन्यमात्रात् ।
यद्यप्यॆवं प्रतिकलमहं व्यक्तमागस्सहस्रं
कुर्वन् मूकः कथमिव तथा निस्त्रपः प्रार्थयॆयम् ॥ १२ ॥

க்ஷாம்யஸ்யேவ த்வமஹி கருணாஸாகர: க்ருத்ஸ்னமாக: 
ஸம்ஸாரோத்தம் கிரிச ஸபயப்ரார்த்தனாதைன்யமாத்ராத் |
யத்யப்யேவம் ப்ரதிகலமஹம் வ்யக்தமாகஸ்ஸஹஸ்ரம்
குர்வன் மூக: கதமிவ ததா நிஸ்த்ரப: ப்ரார்த்தயேயம் || 12 || 

கருணைக்கடலான நீ, என்னால் பல ஜன்மங்களிலும் மேற் கூறியபடி செய்யப்பட்ட அபராதங்களை நான் மிக்க பயத்துடனும் மிகவும் பஸ்சாத் தாபத்துடனும் பிரார்த்தனை செய்து கொள்வேனாகில் மன்னித்துவிடுவாய் என்பதற்கையமில்லை. ஆனால் உன்னைப்பிரார்த்தனை செய்து கொள்ள வெட்கமாயிருக்கிறது. ஏனெனில் நான் முன் செய்த அபராதங்களை க்ஷமித்துக் கொள்ளும்படி கேட்கும்பொழுதாவது அவ்வித அபராதங்களைச் செய்வதை நிறுத்தியவனாக வேண்டுமல்லவா? இப்பொழுதும் அதே குற்றங்களைச் செய்து கொண்டேயிருக்கும் நான் எப்படி உன்னிடம் தைர்யமாக வந்து என்னுடைய பழைய குற்றங்களை மன்னித்து விடும்படி வேண்டிக் கொள்வேன்?

kShAmyasyEva tvamahi karuNAsAgaraH kRutsnamAgaH
saMsArOtthaM girisha sabhayaprArthanAdainyamAtrAt |
yadyapyEvaM pratikalamahaM vyaktamAgassahasraM 
kurvan mUkaH kathamiva tathA nistrapaH prArthayEyam || 12 ||

You, O Lord Girisha, ocean of compassion, will certainly forgive all the sins which have arisen due to this transmigratory state if one merely prays for forgiveness in fear. Even though this is so, still, clearly committing thousands of sins every moment and so being like one become dumb (by shame), how can I pray shamelessly!



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment