Contact Us

Name

Email *

Message *

Wednesday 3 June 2020

Shivananda Lahari - Sloka: 91


அஞ்ஞானம் அகன்றிட | To get rid of Primeval Ignorance


आद्याऽविद्या हृद्गता निर्गतासी-
द्विद्या हृद्या हृद्गता त्वत्प्रसादात् ।
सेवे नित्यं श्रीकरं त्वत्पदाब्जं
भावे मुक्तेर्भाजनं राजमौले ॥ ९१॥ 

ஆத்யா (அ) வித்யா ஹ்ருத்கதா நிர்க்க தாஸீத்
வித்யா ஹ்ருத்யா ஹ்ருத்கதா தவத் ப்ரஸாதாத் |
ஸேவே நித்யம் ஸ்ரீகரம் த்வத் பதாப்ஜம்
பாவே முக்தேர் பாஜனம் ராஜ மௌலே || 91 ||

தலையில் சந்திர கலையணிந்து காட்சி தருபவரே! ஆதி காலத்திலிருந்து என் இதயத்தில் இருந்து கொண்டிருந்த அறியாமை இருள் உன் அருளால் வெளியேறிவிட்டது. சிக்கல்களைத் தீர்க்கும் ஞானம் இதயத்தில் குடிகொண்டுவிட்டது. அரிய செல்வங்களை அளிப்பதும், முக்திக்கு இருப்பிடமாகியதுமான உன் திருவடித் தாமரையை எப்பொழுதும் தியானம் செய்து வணங்குகிறேன்.

ādyā(a)vidyā hṛd-gatā nirgatāsīt-
vidyā hṛdyā hṛd-gatā tvat-prasādāt |
seve nityaṃ śrī-karaṃ tvat-padābjaṃ
bhāve mukter-bhājanaṃ rāja-maule || 91 ||
                       
He who shines with the moon in his crown, 
The primeval ignorance that used to live in my heart, 
From the beginning of time has disappeared by your grace. 
And that knowledge which solves problems is living there. 
And so I meditate on your lotus feet, 
Which gives only good and grants salvation. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment