Contact Us

Name

Email *

Message *

Thursday 18 June 2020

Shivananda Lahari - Sloka: 92


பாபங்கள் யாவும் விலகிட | To get rid of all sins


दूरीकृतानि दुरितानि दुरक्षराणि
दौर्भाग्यदुःखदुरहंकृतिदुर्वचांसि ।
सारं त्वदीयचरितं नितरां पिबन्तं
गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः ॥ ९२॥

தூரீக்ருதானி துரிதானி துரக்ஷ ரானி
தௌர்ப்பாக்ய துக்க துரஹங்க்ருதி துர்வசாம்ஸி |
ஸாரம் த்வதீய சரிதம் நிதராம் பிபந்தம்
கௌரீச மாமிஹ ஸமுத்தர ஸத்கடாக்ஷை: || 92 |

கௌரியின் நாயகனே! பாபங்களும் கெட்ட தலையெழுத்துகளும், துரதிர்ஷ்டம் துன்பம், துர் அகங்காரம், தீய சொற்கள்ஆகிய எல்லாம் துரத்தித் தள்ளப்பட்டன. சுவை நிறைந்த உனது சரித்திரமாகிய இனிய தேனை இடையீடின்றிப் பருகி வரும் என்னை இப்போதே இங்கேயே கைதூக்கி விடுவாயாக!

dūrīkṛtāni duritāni durakśarāṇi
daur-bhāgya-duḥkha-durahaṅkṛti-dur-vacāṃsi v
sāraṃ tvadīya caritaṃ nitarāṃ pibantaṃ
gaurīśa mām-iha samuddhara sat-kaṭākśaiḥ || 92 ||
                       
Bad events, bad fate, bad luck, sorrow, 
Bad egotism and bad words, 
Have been driven away from me. 
And uplift me ,who has been constantly drinking, 
The tasty stories of yours, 
Oh Lord of Uma with your looks of blessing. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment