Contact Us

Name

Email *

Message *

Tuesday 19 May 2020

Shivananda Lahari - Sloka: 90


முக்கரண வழிபாடு | Worship with three senses


वचसा चरितं वदामि शंभो-
रहमुद्योगविधासु तेऽप्रसक्तः ।
मनसा कृतिमीश्वरस्य सेवे
शिरसा चैव सदाशिवं नमामि ॥ ९०॥

வசஸா சரிதம் வதாமி சம்போ
ரஹமுத்யோக விதாஸு தே அப்ரஸக்த: |
மனஸாக்ருதி மீச்வ ரஸ்ய ஸேவே
சிரஸாசைவ ஸதாசிவம் நமாமி || 90 ||

உலகிற்கு நலங்களையெல்லாம் நல்கிடும் உன் திருவிளையாடல்களைச் சொல்கிறேன். நான் உன்னதமான யோகமுறைகளில் பயிற்சியற்றவன். ஆனால் மனத்தால், உலகை ஆள்பவராகிய உன் திருவுருவை வழிபடுகிறேன். என்றும் மங்கள வடிவினனான உன்னைத் தலையாலும் வணங்குகிறேன். (ஈசன் கருவி கரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்றாலும் நான் முக்கரணங்களால் வழிபடுகிறேன் என்பதை மறைமுகமாக உணர்த்தும் பாடல்.)

vacasā caritaṃ vadāmi śambhor-
aham-udyoga vidhāsu te(a)prasaktaḥ |
manasākṛtim-īśvarasya seve
śirasā caiva sadāśivaṃ namāmi || 90 ||
                       
By words I would sing your story, Oh, Lord Shambhu. 
Because I am unsuited for the hard methods of Yoga, 
And I would worship thee with my mind, oh , Easwara, 
And also I would bow before you with my head, Oh Sadashiva. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment