Contact Us

Name

Email *

Message *

Thursday 9 August 2018

Shivananda Lahari - Sloka: 46


மனம் என்னும் அன்னப்பறவை | Swan of the mind


आकीर्णे नखराजिकान्तिविभवैरुद्यत्सुधावैभवै-
राधौतेपि च पद्मरागललिते हंसव्रजैराश्रिते ।
नित्यं भक्तिवधूगणैश्च रहसि स्वेच्छाविहारं कुरु
स्थित्वा मानसराजहंस गिरिजानाथाङ्घ्रिसौधान्तरे ॥ ४६॥

ஆகிர்ணே நகராஜி காந்தி விபவை ருத்யத் ஸுதா: வைபவை:
ராதௌ தேபிச பத்மராக வலிதே ஹம்ஸ வ்ரஜைராச்ரிதே |
நித்யம் பக்தி வதூகணைச்ச ரஹஸி ஸ்வேச்சா விஹாரம் குரு
ஸ்தித்வா மானஸ ராஜஹம்ஸ கிரிஜா நாதாங்க்ரி ஸெளதாந்தரே || 46 ||

சிறந்த அன்னமாகிய மனமே! வரிசையான தீபங்களினின்றெழும் ஒளிவெள்ளத்தால் நிறைந்ததும், சிரசிலுள்ள, வளரும் சந்திரனின் அமிர்த கலை ஒளிப் பெருக்கால் வெண்மையாய்க் காணப்படுவதும், பதுமராகக் கற்களால் இழைக்கப்பட்டதால் அழகுறச் சிவந்து காணப்படுவதும், அழகிய அன்னப் பறவைகளால் சூழப்பெற்றிருப்பதும் ஆன பார்வதி மணாளனாகிய சிவபிரானின் திருவடிகளாகிய அழகிய மாளிகையினுள், மறைவாக இருந்து கொண்டு பக்தியாகிய மகளிருடன் விருப்பப்படி கூடிக்குலவியபடி இருந்து வருவாயாக!
         
ākīrṇe nakha-rāji-kānti-vibhavair-udyat-sudhā-vaibhavair-
ādhautepi ca padma-rāga-lalite haṃsa-vrajair-āśrite |
nityaṃ bhakti-vadhū gaṇaiś-ca rahasi sveccā-vihāraṃ kuru
sthitvā mānasa-rāja-haṃsa girijā nāthānghri-saudhāntare || 46 ||

Oh mind , the king of swans, 
Live secretly along with damsels of devotion to God, 
In the house of lotus feet of the Lord of Girija,
Filled with the luster of rows of nails of the lord, 
Glistening with glorious tides of nectar, 
Made pretty red by bright red rubies, 
Surrounded by ascetics who are like swans, 
And live as you like with peace.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment