Contact Us

Name

Email *

Message *

Thursday 23 August 2018

Shivananda Lahari - Sloka: 47


இதயமாகிய பூந்தோட்டம் | Garden of the heart


शंभुध्यानवसन्तसंगिनि हृदारामेऽघजीर्णच्छदाः
स्रस्ता भक्तिलताच्छटा विलसिताः पुण्यप्रवालश्रिताः ।
दीप्यन्ते गुणकोरका जपवचःपुष्पाणि सद्वासना
ज्ञानानन्दसुधामरन्दलहरी संवित्फलाभ्युन्नतिः ॥ ४७॥

சம்புத்யான வஸந்த சங்கினி ஹ்ருதாராமேக ஜீர்ணச்சதா:
ஸ்ரஸ்தா பக்திலதாச்சடா விலஸிதா: புண்யப்ரவாலச்ரிதா |
தீப்யந்தே குணகோரகா ஜபவச: புஷ்பாணி ஸத்வாஸனா
ஜ்ஞானானந்த ஸுதா மரந்தலஹரீ ஸம்வித்பலா அப்யுந்நதி || 47 ||

சிவத் தியானமென்னும் வசந்தருதுவின் வருகையால் இதயம் என்னும் பூந்தோட்டத்தில் பாபமென்னும் பழுத்த இலைகள் உதிர்ந்து விடுகின்றன. பக்தி எனும் கொடியின் படைகள் அழகாய்ப் பிரகாசிக்கின்றன புண்ணியம் என்னும் இளம் துளிர்கள் தோன்றுகின்றன. நண்குணங்கள் என்னும் அரும்புகளும், ஜப மந்திரங்கள் என்னும் மணமலர்களும், நன்மையென்னும் நறுமணமும், ஞானானந்தம் என்னும் அமுதத்தேனின் பெருக்கும் ஞானானுபவம் என்னும் நறுங்கனியின் உயர்வும் ஒளிபரப்பித் திகழ்கின்றன.
         
śambhu-dhyāna-vasanta-sangini hṛdārāme(a)gha-jīrṇaccadāḥ
srastā bhakti latāccaṭā vilasitāḥ puṇya-pravāla-śritāḥ |
dīpyante guṇa-korakā japa-vacaḥ puśpāṇi sad-vāsanā
jnānānanda-sudhā-maranda-laharī saṃvit-phalābhyunnatiḥ || 47 ||

In the season of spring of meditation on Shambhu, 
In the garden of the heart, 
The dried leaves of sin fall off, 
The throng of creepers of devotion glow, 
The leaf buds of good action appear, 
The flower bud of good character, 
The flowers of prayer, 
The heavenly scent of good deeds, 
The flow of honey like ambrosia of joy of knowledge, 
And the fruit of knowledgeable experience glow. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment