Contact Us

Name

Email *

Message *

Thursday 29 March 2018

Shivananda Lahari - Sloka: 37


அம்ருத மதனம் | Churning of Nectar


आम्नायाम्बुधिमादरेण सुमनस्संघाः समुद्यन्मनो
मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः ।
सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां
नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥

ஆம்னாயாம்புதி மாதரேண ஸுமனஸ் ஸங்காஸ் யமுத்யன் மனோ
மந்தானம் த்ருடபக்தி ரஜ்ஜு ஸஹிதம் க்ருத்வா மதித் வாதத: |
ஸோமம் கல்பதரும் ஸுபர்வ ஸுரபிம் சிந்தாமணிம் தீமதாம்
நித்யானந்த ஸுதாம் நிரந்தர ரமாஸெளபாக்ய மாதன்வதே || 37 ||

உயர்வான குணம் பொருந்திய மனம் கொண்டவர்களின் கூட்டம், பக்தியாகிய கயிற்றுடன் நல்ல முயற்சியென்றும் மனத்தை மத்தாகக் கொண்டு வேதம் என்னும் கடலை, நம்பிக்கையுடன் கடைந்து, அதிலிருந்து உமையன்னையுடன் கூடியவரும், கற்பக விருட்சத்தைப் போல வேண்டுவார்க்கு வேண்டுவனவற்றை, சிந்தாமணி என்னும் ரத்தினத்தைப் போன்றவரும், அறிவாளிகளுக்கு நிலையான பேரானந்தம் என்னும் அமிர்தம் போன்றவரும், அழிவற்ற மோட்சலட்சுமியின் சொரூபமும் ஆக இப்படி எல்லாமாக விளங்கும் பரமேஸ்வரனை அடைந்து மகிழ்கிறது.
         
āmnāyāmbudhim-ādareṇa sumanaḥ-sanghāḥ-samudyan-mano
manthānaṃ dṛḍha bhakti-rajju-sahitaṃ kṛtvā mathitvā tataḥ |
somaṃ kalpa-taruṃ su-parva-surabhiṃ cintā-maṇiṃ dhīmatāṃ
nityānanda-sudhāṃ nirantara-ramā-saubhāgyam-ātanvate || 37 ||

The crowd of good minded people, 
Are churning the ocean of Vedas with dedication, 
Using the rope of stable devotion, 
And the churning stick of the attentive mind, 
And get from it , the Lord with Uma, his consort, 
Who is like the wish giving tree, 
Who is like the wish yielding Kamadhenu, 
Who is like the wish yielding gem , Chintamani, 
Who for the knowledgeable is like the stable nectar of happiness, 
And permanent granter of all luck given by Rema. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment