Contact Us

Name

Email *

Message *

Wednesday 15 November 2017

Shivananda Lahari - Sloka: 28


இந்தப் பிறவியிலேயே அடைந்த பேரின்பம் | Bliss attained in this birth


सारूप्यं तव पूजने शिव महादेवेति संकीर्तने
सामीप्यं शिवभक्तिधुर्यजनतासांगत्यसंभाषणे ।
सालोक्यं च चराचरात्मकतनुध्याने भवानीपते
सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन् कृतार्थोऽस्म्यहम् ॥ २८॥

ஸாரூப்யம் தவ பூஜனே சிவ மஹாதேவேதி ஸங்கீர்த்தனே
ஸாமீப்யம் சிவபக்தி துர்ய ஜனதா ஸாங் கத்ய ஸம்பாஷணே |
ஸாலோக்யஞ்ச சராசராத்மகதனு த்யானே பவானீபதே
ஸாயுஜ்யம் மம ஸித்த மத்ர பவதி ஸ்வாமின் க்ருதார்த்தோஸ்ம்யஹம் || 28 || 

ஸாரூப்யம் என்னும் முக்தி நிலை உனக்குச் செய்யும் பூசையிலும், ஸாமீப்யம் என்னும் முக்தி நிலை சிவனே ! மகாதேவனே! என்று கூறி <உன்னைத் துதிப்பதிலும், ஸாலோக்யம் என்னும் முத்திநிலை சிவபக்தி மிகுந்த அடியவர்களுடன் கூடிப் பேசி இருப்பதிலும், ஸாயுஜ்யம் என்னும் முக்தி நிலை பிரபஞ்சத்தின் வடிவமான உன் திருமேனியைக் கண்டு தியானிப்பதிலும் இங்கே இந்தப் பிறவியிலேயே கிடைத்துவிட்டதாகக் கருதுகிறேன். பார்வதியின் நாதனே! அடையவேண்டிய பயனை அடைந்தவனாக உணர்கிறேன்.
         
sārūpyaṃ tava pūjane śiva mahā-deveti saṅkīrtane
sāmīpyaṃ śiva bhakti-dhurya-janatā-sāṅgatya-sambhāśaṇe |
sālokyaṃ ca carācarātmaka-tanu-dhyāne bhavānī-pate
sāyujyaṃ mama siddhim-atra bhavati svāmin kṛtārthosmyaham || 28 ||

The Mukthi of my becoming you is in thine worship, 
The Mukthi of my coming near you is in singing, 
About you and calling you “Hey , Shiva” and “Hey Madhava” 
The Mukthi of living with you is in sweet conversation, 
With thine devotees , who in their mind live with you, 
The Mukthi of forever mixing with you is in thinking, 
For ever of your moving and stable form which is the universe, 
And so I get all these in this birth itself, 
Oh God who is the consort of Bhavani, 
I am thankful to you for all these. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment