Contact Us

Name

Email *

Message *

Wednesday 1 November 2017

Shivananda Lahari - Sloka: 27


மனமே சிறந்த காணிக்கை | Mind is the best offering


करस्थे हेमाद्रौ गिरिश निकटस्थे धनपतौ
गृहस्थे स्वर्भूजाऽमरसुरभिचिन्तामणिगणे ।
शिरस्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे
कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मनः ॥ २७॥

கரஸ்தே ஹேமாத்ரௌ கிரிஶ னிகடஸ்தே தன-பதௌ
க்ருஹஸ்தே ஸ்வர்பூஜா(அ)மர-ஸுரபி-சிந்தாமணி-கணே |
ஶிரஸ்தே ஶீதாம்ஶௌ சரண-யுகலஸ்தே(அ)கில ஶுபே
கம்-அர்தம் தாஸ்யே(அ)ஹம் பவது பவத்-அர்தம் மம மன: || 27 || 

கயிலாய மலையில் உறையும் ஈசனே! உன் கையிலேயே பொன் மலை இருக்க, செல்வத்திற்கெல்லாம் அதிபதியான குபேரன் உன் அருகிலேயே இருக்க, நீ உறையுமிடத்திலேயே கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி ஆகிய அரிய செல்வங்களின் கூட்டம் இருக்க, தலையில் குளிர்ச்சி மிக்க கிரணங்களையுடைய சந்திரன் இருக்க, உன் திருவடிகள் இரண்டிலும் அனைத்து வகையான மங்களங்களும் நிலைபெற்றிருக்க, என் பொருட்டுக் காணிக்கையாய் நான் எதை உனக்குக் கொடுப்பேன்? என் மனத்தையே சிறந்த காணிக்கையாய்த் தருகிறேன்.
         
karasthe hemādrau giriśa nikaṭasthe dhana-patau
gṛhasthe svarbhūjā(a)mara-surabhi-cintāmaṇi-gaṇe |
śirasthe śītāṃśau caraṇa-yugalasthe(a)khila śubhe
kam-arthaṃ dāsye(a)haṃ bhavatu bhavad-arthaṃ mama manaḥ || 27 ||

In your hands is the Golden mountain, 
Near you is the Lord of Riches, 
In your house is the wish giving tree, 
The Cow which grants everything, 
The precious stone fulfilling, 
Any wish that enters your mind, 
And such many others, 
On your head is the moon with cool rays, 
And all the good in the world is always on your feet, 
And so what can slave offer you my Lord, 
Except my mind which can be given as the offering. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment