Contact Us

Name

Email *

Message *

Tuesday 6 June 2017

Shivananda Lahari - Sloka: 17


திருவடி தரிசனம் | Darshan of His holy feet


फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो 
प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् । 
कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां 
निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥ १७॥

பலாத்வா புண்யானாம் மயி கருணயா வா த்வயி விபோ
ப்ரஸன்னே பி ஸ்வாமின் பவ தமல பாதாப் யுகளம்
கதம் பச்யேயம் மாம் ஸதகயதி நமஸ் ஸம்ப்ரம ஜுஷாம்
நிலிம்பானாம் ச்ரேணிர் நிஜ கனக மாணிக்ய மகுடை: || 17 ||

எங்கும் நிறைந்த பரிபூரணனான இறைவனே! என் நற்செயல்களின் பயனாலோ, என் பேரில் கொண்ட இரக்கத்தாலோ, என் முன்னே நீ தோற்றமளித்தும் கூட, உன்னை வணங்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களான தேவர்களின் கூட்டம், அவர்கள் அணிந்துள்ள மாணிக்கம் இழைத்த மகுடங்களால் என்னைத் தடுத்து விடுகிற காரணத்தால், உன்னுடைய தூய்மை மிக்க திருவடிகள் இரண்டையும் நான் எப்படித் தரிசித்து மகிழப் போகிறேனோ?

phalād-vā puṇyānāṃ mayi karuṇayā vā tvayi vibho
prasanne(a)pi svāmin bhavad-amala-pādābja-yugalam
kathaṃ paśyeyaṃ māṃ sthagayati namaḥ-sambhrama-juśāṃ
nilimpānāṃ śreṇir-nija-kanaka-māṇikya-makuṭaiḥ || 17 ||

He who is omnipresent,
As of result of deeds which are good, 
Or as a result of your mercy on me, 
Oh Lord, You have appeared before me, 
But how can I see your pure holy feet, 
For they are not visible to me, 
Because of the rubies studded crowns, 
Of the crowds of Devas, 
Who are intent on bowing and worshipping thine feet?



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment