Contact Us

Name

Email *

Message *

Wednesday 21 June 2017

Shivananda Lahari - Sloka: 18


அளவற்ற கருணை | Unlimited Kindness


त्वमेको लोकानां परमफलदो दिव्यपदवीं 
वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखाः । 
कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती 
कदा वा मद्रक्षां वहसि करुणापूरितदृशा ॥ १८॥

த்வமேகோ லோகானாம் பரம பலதோ திவ்ய பதவீம்
வஹந்தஸ் த்வன் மூலாம் புனரபி பஜந்தே ஹரிமுகா:
க்யத்வா தாக்ஷிண்யம் தவ சிவ மதாசா ச கியதீ
கதா வா மத்ரக்ஷõம் வஹஸி கருணா பூரித த்ருசா || 18 ||

பரமசிவனே ! நீ ஒருவனே உலக மக்களுக்கெல்லாம் சிறந்த நன்மைகளை அளிப்பவன். உன்னிடமிருந்து சிறந்த தெய்வீகமான பதவிகளைப் பெற்றுள்ள திருமால் போன்றோர் மேலும் மேலும் உயர்வு பெற விரும்பி உன்னைத் தொழுது துதித்து வருகிறார்கள். அண்டியவர்களை ஆதரித்துக் காக்கும் உன் அத்தகைய கருணைத் திருப்பார்வையைப் பெற்று மகிழப் பெரிதும் ஆவல் கொண்டுள்ள என்னையும் எப்போது காத்தருள மனங் கொள்ளப் போகிறாய்?

tvam-eko lokānāṃ parama-phalado divya-padavīṃ
vahantas-tvanmūlāṃ punar-api bhajante hari-mukhāḥ
kiyad-vā dākśiṇyaṃ tava śiva madāśā ca kiyatī
kadā vā mad-rakśāṃ vahasi karuṇā-pūrita-dṛśā  || 18 ||

You alone grant great blessings and holy status, 
To the common people of the world, 
But carrying the holy position, 
Granted by thy kindness great, 
Vishnu and others pray you always, 
For getting more and more such positions great. 
Your grace my Lord is immeasurable And my desire too is immeasurable, 
And so when are you taking up the job, 
Of protecting me by your merciful glance?



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment