Contact Us

Name

Email *

Message *

Sunday 20 November 2016

Atmarpanastuti - Sloka 48


उदरभरणमात्रं साध्यमुद्दिश्य नीचे-
ष्वसकृदुपनिबद्धामाहितोच्छिष्टभावाम् ।
अहमिह नुतिभङ्गीमर्पयित्वोपहारं
तव चरणसरोजे तात जातोऽपराधी ॥ ४८॥

உதரபரணமாத்ரம் ஸாத்ய முத்திச்ய நீசேஷ்
வஸக்ருதுபநிபத்தாம் ஆஹிதோச்சிஷ்டபாவாம் |
அஹமிஹ நுதிபங்கீம் அர்ப்பயித்வோபஹாரம்
தவ சரண ஸரோஜே தாத ஜாதோபராதீ || 48 || 

ஸ்வாமி! நான் இங்கு உன்னைத் துதிக்கும் முன் எவ்வளவோ அதமர்களை இந்த வாக்கினால் துதித்திருக்கிறேன். வயிறு வளர்ப்பதற்காக அல்பர்களைத் துதித்த வாக்கினால் உன்னைத் துதிப்பது பெரிய அபராதமாகும். நிந்திக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்டிருந்த என் வாக்கு அசுத்தமாகிவிட்டது. அதை இப்போது உன் விஷயத்தில் பிரயோகிப்பதனால் நான் செய்யும் அபராதத்தை நீ க்ஷமித்துக் கொள்வாயா

udarabharaNamAtraM sAdhyamuddishya nIche-
ShvasakRudupanibaddhAmAhitochChiShTabhAvAm |
ahamiha nutibha~ggImarpayitvopahAraM
tava charaNasaroje tAtajAto&parAdhI || 48 ||

After having been repeatedly engaged in composing various works of a low order with the sole object of earning my livelihood, I am now offering at Your lotus feet only the remnants of praise and thus I have become guilty, O Father!



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment