Contact Us

Name

Email *

Message *

Sunday 9 October 2016

Atmarpanastuti - Sloka 42


भिक्षावृत्तिं चर पितृवने भूतसङ्घैर्भ्रमेदं
विज्ञातं ते चरितमखिलं विप्रलिप्सोः कपालिन् ।
आवैकुण्ठद्रुहिणमखिलप्राणिनामीश्वरस्त्वं
नाथ स्वप्नेऽप्यहमिह न ते पादपद्मं त्यजामि ॥ ४२॥

பிக்ஷாவ்ருத்திம் சர பித்ருவனே பூதஸங்கைர்ப்ரமேதம்
விஜ்ஞாதம் தே சரிதமகிலம் விப்ரலிப்ஸோ: கபாலின் |
ஆவைகுண்டத்ருஹிண மகிலப்ராணிணா மீச்வரஸ்த்வம்
நாத ஸ்வப்னேப்யஹமிஹ நதே பாதபத்மம் த்யஜாமி || 42 ||

நீ பிக்ஷை எடுப்பதானாலும் சுடுகாட்டில் சஞ்சரித்தாலும் பூதங்களுடன் கூடித்திரிந்தாலும் மண்டை யோட்டைப் பூண்டிருந்தாலும் உன் மகிமையை என்னிடமிருந்து மறைத்துவிட முடியாது. நீ எப்படி நடித்துக்காண்பித்தாலும் நீ தான் கொசு முதல் பிரமன் விஷ்ணு முதலிய தேவதைகள் பரியந்தம் ஸகல பிராணிகளுக்கும் அதிபதி. இதை நான் அறிந்தவனாதலால் நினைவுள்ள போது மட்டுமல்லாமல் ஸ்வப்ன தசையில் கூட உன் சரணகமலங்களை நான் விடவே மாட்டேன்.

bhikShAvRuttiM cara pitRuvane bhUtasa~gghairbhramedaM
vij~jAtaM te charitamakhilaM vipralipsoH kapAlin |
AvaikuNThadruhiNamakhilaprANinAmIshvarastvaM
nAtha svapne&pyahamiha na te pAdapadmaM tyajAmi || 42 ||

O KapAlin! Act as a mendicant on the cremation ground or roam about with the Bhutas. This entire conduct of Yours, which is like that of one who wishes to mislead, is well known. You are the Lord of all beings from ViShNu and BrahmA downward. O Lord, I will not forsake Your lotus feet even in dream.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment