Contact Us

Name

Email *

Message *

Sunday, 3 April 2016

Atmarpanastuti - Sloka 15


अद्यैव त्वत्पदनलिनयॊरर्पयाम्यन्तरात्म-
-न्नात्मानं मॆ सह परिकरैरद्रिकन्याधिनाथ ।
नाहं बॊद्धुं शिव तव पदं न क्रिया यॊगचर्याः
कर्तुं शक्नॊम्यनितरगतिः कॆवलं त्वां प्रपद्यॆ ॥ १५ ॥

அத்யைவ த்வத்பதநலினயோரர்ப்பயாம்யந்தராத்மன்
ஆத்மானம் மே ஸஹ பரிகரைரத்ரிகன்யாதிநாத |
நாஹம் போத்தும் சிவ தவ பதம் ந க்ரியா யோகசர்யா:
கர்த்தும் சக்னோம்யநிதரகதி: கேவலம் த்வாம் பரபத்யே || 15 || 

முன் சுலோகத்தில் சொன்னபடி அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன். ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன்.

adyaiva tvatpadanalinayOrarpayAmyantarAtma-
-nnAtmAnaM mE saha parikarairadrikanyAdhinAtha |
nAhaM bOddhuM shiva tava padaM na kriyA yOgacharyAH
kartuM shaknOmyanitaragatiH kEvalaM tvAM prapadyE || 15 ||

O Indwelling Self! I surrender myself along with my descendents at Your lotus feet now itself, O Lord of the Daughter of the Mountain! I cannot know Your nature (which is Existence-Consciousness-Bliss); nor am I capable of performing the vedic rituals or yoga practices. Being without any other means, I take refuge in You alone.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment