Stanza attributed to surendra.
त्वयि मयि चान्यत्रैको विष्णुः
व्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः ।
भव समचित्तः सर्वत्र त्वं
वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥ २४॥
तुममें, मुझमें और अन्यत्र भी सर्वव्यापक विष्णु ही हैं, तुम व्यर्थ ही क्रोध करते हो, यदि तुम शाश्वत विष्णु पद को प्राप्त करना चाहते हो तो सर्वत्र समान चित्त वाले हो जाओ.
tvayi mayi cānyatraiko viṣṇuḥ
vyarthaṁ kupyasi mayyasahiṣṇuḥ |
bhava samacittaḥ sarvatra tvaṁ
vāñchasyacirādyadi viṣṇutvam || 24 ||
In me, in you and in everything, none but the same Vishnu
dwells. Your anger and impatience is meaningless. If you wish
to attain the status of Vishnu, have samabhAva, equanimity, always.
த்வயி மயி ஸர்வத்ரைகோ விஷ்ணு:
வ்யர்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: |
பவ ஸமசித்தஃ ஸர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத்-யதி விஷ்ணுத்வம் || 24 ||
வ்யர்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: |
பவ ஸமசித்தஃ ஸர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத்-யதி விஷ்ணுத்வம் || 24 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
உன்னிடத்தும் என்னிடத்தும் பிறரிடத்தும் விஷ்ணுவே இருக்கிறார். என்னிடம் சகிப்பின்றி வீணாகக் கோபிக்கிறாய். எல்லோரிடத்தும் ஆத்மாவையே காண்பாயாக. வேற்றுமை எண்ணத்தை எங்கும் விட்டு விடுவாயாக.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
அண்ணனென்றும் தம்பியென்றும்
சண்டையிட்டு நிற்பதென்ன
அண்ணனேது தம்பி ஏதடா?
அண்ணனேனும் தம்பியேனும்
அன்புவைக்கும் பிள்ளையேனும்
அத்தனைக்கும் மூலம் யாரடா?
கண்ணனைஉன் அண்ணனாக
கண்ணனைஉன் தம்பியாகக்
கண்டுகொண்டு கவலை தீரடா?
காடுஒன்று மரங்கள்நூறு
கண்ணன்ஒன்று உயிர்கள்நூறு
காட்சிகண்ணன் லீலை தானடா!
மண்ணிலுள்ள உயிர்களுக்கும்
விண்ணிலுள்ள உயிர்களுக்கும்
மாயம்அந்தக் கருணை வெள்ளமே!
வாட்டுகின்ற பகைமைதன்னை
ஓட்டுகின்ற பரமன்தன்னை
வாய்திறந்து பாடு உள்ளமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment