Contact Us

Name

Email *

Message *

Sunday, 28 February 2016

Atmarpanastuti - Sloka 10


नाहं रॊद्धुं करणनिचयं दुर्नयं पारयामि
स्मारं स्मारं जनिपथरुजं नाथ सीदामिभीत्या ।
किं वा कुर्वॆ किमुचितमुह क्वाद्य गच्छामि हन्त
त्वत्पादाब्जप्रपदनमृतॆ नैव पश्यामुपायम् ॥ १० ॥

நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி
ஸ்மாரம் ஸ்மாரம் ஜநிபதருஜம் நாத ஸீதாமிபீத்யா |
கிம் வா குர்வே கிமுசிதமுஹ க்வாத்ய கச்சாமி ஹந்த
த்வத்பாதாப்ஜப்ரபதனம்ருதே நைவ பச்யாமுபாயம் || 10 ||

இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்குமெனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார். ஸம்ஸார வாழ்க்கையின் கஷ்டங்களை (ஜனனமரணாதிகளை) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு விஷயங்களில் இயற்கையாகவே பிரவர்த்திக்கும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது. துர்வாஸனைக்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவன் தைன்யத்துடன் ஈச்வரனை நோக்கிப் புலம்புகிறான். “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் சரணத்தைப் பற்றிக் கொள்ளுகிறேன். எனக்கு நீர் தான் வழி காட்டவேண்டும்.” 

nAhaM rOddhuM karaNanichayaM durnayaM pArayAmi
smAraM smAraM janipatha rujaM nAtha sIdAmibhItyA |
kiM vA kurvE kimuchitamuha kvAdya gacChAmi hanta
tvatpAdAbjaprapadanamRutE naiva pashyAmupAyam || 10 ||

I am not able to control the wayward senses. Thinking again and again of the sufferings of transmigratory existence I tremble with fear, O Lord! What should I do, what is the proper thing to do here, where shall I go now, alas! I do not see any means other than total surrender at Your lotus feet.




Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment