Contact Us

Name

Email *

Message *

Wednesday, 10 February 2016

Bhaja Govindaṁ - Verse 25


Stanza attributed to medhAtithira. 

शत्रौ मित्रे पुत्रे बन्धौ
मा कुरु यत्नं विग्रहसन्धौ ।
सर्वस्मिन्नपि पश्यात्मानं
सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ॥ २५॥ 

तुममें, मुझमें और अन्यत्र भी सर्वव्यापक विष्णु ही हैं, तुम व्यर्थ ही क्रोध करते हो, यदि तुम शाश्वत विष्णु पद को प्राप्त करना चाहते हो तो सर्वत्र समान चित्त वाले हो जाओ.

śatrau mitre putre bandhau 
mā kuru yatnaṁ vigrahasandhau |
sarvasminnapi paśyātmānaṁ 
sarvatrotsṛja bhedājñānam || 25 ||

Waste not your efforts to win the love of or to fight against friend and foe, children and relatives. See yourself in everyone and give up all feelings of duality completely.

ஶத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹ ஸந்தௌ |
ஸர்வஸ்மின்னபி பஶ்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்றுஜ பேதாஜ்ஞானம் || 25 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

பகைவனிடத்தும், நண்பனிடத்தும், புத்திரனிடத்தும், உறவினரிடத்தும் சண்டைக்கோ சமாதானத்துக்கோ முயற்சி செய்யாதே. நீ விஷ்ணுவின் பதவியை விரும்பினால் விரைவில் எங்கும் சம சித்தமுடையவனாக ஆக வேண்டும்.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

நன்மைஇல்லை தீமைஇல்லை
நண்பரில்லை பகைவரில்லை
நானிலத்தைக் கூர்ந்து பாரடா!

நாடும்போது நாடுகின்ற
ஓடும்போது ஓடுகின்ற
யாவையும் மறந்து வாழடா!

தன்மைமிக்க உள்ளம்தன்னைச்
சமநிலைப் படுத்திஎன்றும்
சரிநிகர் சமானம் காணடா!

தலைவனோடு சேருமட்டும்
மனிதர்யாரும் ஒன்றுஎன்னும்
தத்துவம் உணர்ந்து கொள்ளடா!

இன்பதுன்ப உலகில்வந்து
ஏங்கிஏங்கி வாழ்ந்திருந்து
இளைப்பதென்ன உந்தன் உள்ளமே?

ஏறும்போது புத்திசொல்லி
இறங்கும்போது கைகொடுக்கும்
இன்முகத்தைப் பாடு உள்ளமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment