Stanza attributed to medhAtithira.
कामं क्रोधं लोभं मोहं
त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम्
आत्मज्ञान विहीना मूढाः
ते पच्यन्ते नरकनिगूढाः ॥ २६॥
काम, क्रोध, लोभ, मोह को छोड़ कर, स्वयं में स्थित होकर विचार करो कि मैं कौन हूँ, जो आत्म-ज्ञान से रहित मोहित व्यक्ति हैं वो बार-बार छिपे हुए इस संसार रूपी नरक में पड़ते हैं.
kāmaṁ krodhaṁ lobhaṁ mohaṁ
tyaktvā'tmānaṁ bhāvaya ko'ham |
ātmajñāna vihīnā mūḍhāḥ
te pacyante narakanigūḍhāḥ || 26 ||
tyaktvā'tmānaṁ bhāvaya ko'ham |
ātmajñāna vihīnā mūḍhāḥ
te pacyante narakanigūḍhāḥ || 26 ||
Give up lust, anger, infatuation, and greed. Ponder over your real nature. Fools are they who are blind to the Self. Cast into hell, they suffer there endlessly.
காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாஉஉத்மானம் பஶ்யதி ஸோஉஹம் |
ஆத்மஞ்ஞான விஹீனா மூடா:
தே பச்யன்தே நரகனிகூடா: || 26 ||
த்யக்த்வாஉஉத்மானம் பஶ்யதி ஸோஉஹம் |
ஆத்மஞ்ஞான விஹீனா மூடா:
தே பச்யன்தே நரகனிகூடா: || 26 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
காமம், கோபம், லோபம், மதிமயக்கம் ஆகியவற்றை விட்டு நீங்கி, 'நான் யார்?' என்று ஆத்ம சிந்தனை செய்வாயாக. ஆத்ம ஞானமில்லாதவர்கள் மூடர்கள். அவர்கள் நரகத் தீயில் ஆழ்ந்து வேகவைக்கப்படுகின்றனர்.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.
முடிவிலாத ஆசைஎன்னும்
படிகள்மீது ஏறிஏறி
முடிவுகாண முடிய வில்லையே!
முற்றும் அந்த ஏணிஇன்று
சக்கரத்தைப் போல்சுழன்று
முன்னும்பின்னும் சுற்றல் தொல்லையே!
கொடியகாம குரோதலோப
மோகமென்னும் நான்கைநீக்கு
கொஞ்சும்ஞானம் உனது எல்லையே!
கூறும்இந்த உண்மைதன்னை
அறிகிலாத பேர்களுக்கு
கூடும்வாழ்வும் அமைதி இல்லையே!
விடியும்போது இரவுஎன்றும்
முடியும்போது காலைஎன்றும்
விபரமின்றிக் காணும் உள்ளமே!
வேதஞான மாம்பழத்தில்
கீதைஎன்ற சாறுபெய்த
வித்தகத்தைப் பாடு உள்ளமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment