Beneficial Results:
பராகாயப் பிரவேசம் Power of transmigration into other bodies
Attainment of physical power, bodily ailments getting cured.
स्वदेहोद्भूताभि-र्घृणिभि-रणिमाद्याभि-रभितो
निषेव्ये नित्ये त्वा महमिति सदा भावयति यः ।
किमाश्चर्यं तस्य त्रिनयन-समृद्धिं तृणयतो
महासंवर्ताग्नि-र्विरचयति नीराजनविधिम् ॥ २९ ॥
निषेव्ये नित्ये त्वा महमिति सदा भावयति यः ।
किमाश्चर्यं तस्य त्रिनयन-समृद्धिं तृणयतो
महासंवर्ताग्नि-र्विरचयति नीराजनविधिम् ॥ २९ ॥
தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல் [பராகாயப் பிரவேசம்]
ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணீபி-ரணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய: |
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸ்ம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜநவிதிம். || 30 ||
அம்மா! ஆதியந்தமில்லாத பரம்பொருளே, உன்னிடத்தின்று தோன்றிய அணிமா போன்ற சக்திகளால் சூழப்பட்டவளாக சேவிக்கப்படுபவளே. உன்னை தனது ஆத்மாவாக பாவித்து சிந்திப்பவனுக்கு சிவ ஸாயுஜ்ய பதவிகூட துரும்பென தோன்றுவதால் தானே உன்னை ஆத்மாவாக சிந்திப்பவனை ஊழித்தீ கூட மங்கள ஹாரத்தி காட்டி பூஜிக்கிறது. இதில் வியப்பென்ன?.
ஸ்வதேஹ-உத்பூதாபி - உடலில் இருந்து தோன்றிய; க்ருணிபி - கிரணங்கள்; அணிமாத்யாபி: - அணிமா போன்ற தேவதைகள்; நிஷேவ்யே- வணங்கத்தக்க; த்வம் - உன்னை; அஹம் இதி - தனது ஆத்மா என; பாவயதி - பாவிப்பவன்; த்ரிநயன ஸ்ம்ருத்திம் - சிவசாயுஜ்யம்; த்ருணயத - துரும்பென; மஹாஸம்வர்த்தாக்னி: - ப்ரளய/ஊழித் தீ; நீராஜன விதிம் - மங்கள ஹாரத்தி; விரசயதி - அனுஷ்டித்தல்; கிம் ஆச்சர்யம் - என்ன ஆச்சர்யம்.
ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 48
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
- அணிமாதிபி: மயூகை: ஆவ்ருதா
- நித்யா
- மஹாநித்யா
- நித்யா ஷோடசிகாரூபா
- மஹாசதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா
svadehodbhūtābhi-rghṛṇibhi-raṇimādyābhi-rabhito
niṣevye nitye tvā mahamiti sadā bhāvayati yaḥ |
kimāścaryaṃ tasya trinayana-samṛddhiṃ tṛṇayato
mahāsaṃvartāgni-rviracayati nīrājanavidhim || 30 ||
It is not surprising to know, Oh mother,
Who does not have birth and death,
And who is most suitable to be served,
That the destroying fire of the deluge,
Shows prayerful harathi to the one.
Who considers you,
(Who is of the form of rays,
And is surrounded on all four sides,
By the angels of power called Anima,)
As his soul always,
And who considers the wealth of the three eyed God,
As worthless and as equal to dried grass.
Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:30, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.970 -973 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)
Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment