Contact Us

Name

Email *

Message *

Tuesday 15 September 2020

Shivananda Lahari - Sloka: 98


கன்னிப்பெண் போன்ற கவிதை | Poem like a virgin girl


सर्वालंकारयुक्तां सरलपदयुतां साधुवृत्तां सुवर्णां
सद्भिःसंस्तूयमानां सरसगुणयुतां लक्षितां लक्षणाढ्याम् ।
उद्यद्भूषाविशेषामुपगतविनयां द्योतमानार्थरेखां
कल्याणीं देव गौरीप्रिय मम कविताकन्यकां त्वं गृहाण ॥ ९८॥

ஸர்வாலங்கார யுக்தாம் ஸரலபதயுதாம் ஸாதுவ்ருத்தாம் ஸுவர்ணாம்
ஸத்பிஸ் ஸம்ஸ்தூயமானாம் ஸரஸகுணயுதாம் லக்ஷிதாம் லக்ஷணாட்யாம் |
உத்யத்பூஷா விசேஷா முபகத விநயாம் த்யோத மானார்த்த ரேகாம்
கல்யாணீம் தேவ கௌரீப்ரிய மம கவிதா கன்யகாம் த்வம் க்ருஹாண || 98 ||

கன்னிப் பெண்ணுக்கும் கவிதைக்கும் சிலேடை: 

கவுரியின் நாயகனே அலங்காரங்களுடனும், அழகிய நடையுடனும், பொலிவுமிக்க மேனியும் நல்லோரால் விரும்பத்தக்க எல்லா நற்குணங்களைக் கொண்டும், சிறந்த அங்கலட்சணங்களைக் பெற்றும், ஒளிமிக்க அணிகளைப் பூண்டும், கைகளில் தனரேகை விளங்குமாறும், மங்கள வடிவுடன் திகழும் என் கவிதை எனப்படும் கன்னியை நீ மனம் புரிந்து கொள்வாயாக! கவுரியின் நாயகனே! உவமை முதலிய அலங்காரங்களும், எளிய, இனிய சொற்களும், சிறந்த எழுத்து வரிசைகளின் பொலிவும் கொண்டு, ஞானிகளால் போற்றப்படுவதாயும், பக்தி உடையதாயும், கவிதையின் லட்சணங்கள் நிறைந்ததாயும் கவர்ச்சி நிறைந்த சொல் அலங்காரங்கள் உடையதாயும், பிரகாசமான அர்த்தங்களைக் கொண்ட நயமான வரிகளை உடையதாயும், மங்களங்களைத் தருவதாயும் உள்ள கன்னிப் பெண்ணையொத்த என்னுடைய இக்கவிதையை ஏற்றருள்வாயாக!

sarvālankāra-yuktāṃ sarala-pada-yutāṃ sādhu-vṛttāṃ suvarṇāṃ
sadbhiḥ-samstūya-mānāṃ sarasa guṇa-yutāṃ lakśitāṃ lakśaṇāḍhyām |
udyad-bhūśā-viśeśām-upagata-vinayāṃ dyota-mānārtha-rekhāṃ
kalyāṇīṃ deva gaurī-priya mama kavitā-kanyakāṃ tvaṃ gṛhāṇa || 98 ||

THIS SLOKA HAS TWO MEANINGS AND COULD BE TAKEN TO MEAN QUALITIES OF A GIRL
ATTRIBUTED TO THE POEM OR QUALITIES OF A POEM ATTRIBUTED TO THE GIRL. 

Qualities of a girl 

Oh Lord, darling of Goddess Gowri,
Please accept and marry my poem, which is like a girl,
Who is well made up and ornamented,
Who has a pretty lovable gait,
Who is of very good character,
Who is or pretty attractive colour,
Who is being praised by all good people,
Who has sweet pleasant behavior,
Who is model among girls,
Who possess all ideals,
Who wears glittering ornaments,
Who behaves with decorum,
Who has the line of wealth in her palms,
And who is store house of all that is good. 

Qualities of a poem

Oh Lord, darling of Goddess Gowri,
Please accept and marry my poem maid,
Which has good figures of speech,
Which is made up of simple lovable words,
Which has musical meter,
Which shines in well chosen letters,
Which is being praised by intellectuals,
Which has all good qualities,
Which aims at propagating devotion,
Which is a model poem,
Which has attractive phrases,
Which sounds soft and sweet,
Which has glittering and attractive import,
And which grants good to all

Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment