Contact Us

Name

Email *

Message *

Saturday 1 August 2020

Shivananda Lahari - Sloka: 95


கல்லும் மலரும் | Even the rock will flower


अतिमृदुलौ मम चरणा-
वतिकठिनं ते मनो भवानीश ।
इति विचिकित्सां संत्यज
शिव कथमासीद्गिरौ तथा प्रवेशः ॥ ९५॥

அதிம்ருதுதௌ மம சரணா|
வதிகடினம் தே மனோ பவானீச! 
இதி விசிகித்ஸாம் ஸந்த்யஜ 
கதமாஸீத் கிரௌ ததா ப்ரவேச || 95 ||

பவானி என்னும் பார்வதியின் நாயகனே! சிவனே! என் திருவடிகள் மிகவும் மிருதுவானவை. உன்னுடைய மனம்தான் மிகவும் கடினமானது என்று என்னைப் பற்றி நீ கொண்டுள்ள உன் உள்ளத்திலுள்ள ஐயத்தை அறவே அகற்றிவிடுவாயாக. அவ்வாறிருக்கு மாயின் கயிலாய மலையில் புகுந்து சஞ்சாரம் செய்வது எவ்வாறு சாத்தியமாயிற்று? (அடியவர்களைக் காப்பதற்காக கடினமான திருவடிகளைக் கொண்டு கயிலாய மலையில் சஞ்சரிப்பதும், அடியவர்களை நாடி வரும் போது மலரைப் மென்மையான திருவடிகளாக ஆக்கிக் கொள்ளவும் பயிற்சி பெற்றவராக சிவபெருமான் உள்ளார் என்பது குறிப்பு.)

ati mṛdulau mama caraṇau-
ati kaṭhinaṃ te mano bhavānīśa |
iti vicikitsāṃ santyaja
śiva katham-āsīd-girau tathā praveśaḥ || 95 ||
                       
Leave off such doubts Oh Lord of Bhavani, like, 
“My feet are tender and your mind is hard” 
For if that were so, how did you enter and live in the mountains hard ? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment