Contact Us

Name

Email *

Message *

Saturday 18 July 2020

Shivananda Lahari - Sloka: 94


வாழ்வின் பயன் சிவ வழிபாடே | The purpose of life is Shiva worship


सा रसना ते नयने
तावेव करौ स एव कृतकृत्यः ।
या ये यौ यो भर्गं
वदतीक्षेते सदार्चतः स्मरति ॥ ९४॥

ஸா ரஸனா தே நயனே |
தாவேவ கரௌ ஸ ஏவ க்ருத கிருத்ய: 
யாயே யௌயோ பர்க்கம் 
வததீக்ஷதே ஸதார்ச்சத: ஸ்மரதி || 94 ||

எங்கும் நிறைந்த ஈசனான பரமசிவனைப் பற்றி எது பேசுகிறதோ அதுவே தான் நாக்கு; எவை காண்கின்றனவோ அவைதாம் கண்கள்; எவை பூஜை புரிகின்றனவோ அவையே கரங்கள். எவன் எப்பொழுதும் பரம சிவனையே நினைக்கின்றானோ அவனே வாழ்வின் பயன்களை அடைந்தவனாவான். (சிவபிரானை இடைவிடாது தொழுது வழிபடுவதே வாழ்க்கையின் (இப்பிறவியின்) பயனாகும் என உணர்த்தப்படுகிறது.)

sā rasanā te nayane
tāveva karau sa eva kṛta-kṛtyaḥ |
yā ye yau yo bhargaṃ
vadatīkśete sadārcataḥ smarati || 94 ||   
                    
That which speaks of Lord Shiva, is the tongue, 
That which see Him, are the eyes, 
That which worship Him, are the hands, 
And he who always remembers him, is the fulfilled man. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment