Contact Us

Name

Email *

Message *

Wednesday 8 January 2020

Shivananda Lahari - Sloka: 81


முக்தி நிலை | The state of Mukti


कंचित्कालमुमामहेश भवतः पादारविन्दार्चनैः
कंचिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कंचित्कथाकर्णनैः ।
कंचित् कंचिदवेक्षनैश्च नुतिभिः कंचिद्दशामीदृशीं
यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन् स मुक्तः खलु ॥ ८१॥

கஞ்சித் கால முமாமஹேச பவத: பாதார விந்தார்ச்சனை:
கஞ்சித் த்யான ஸமாதிபிச்ச நதிபி: கஞ்சித் கதா கர்ணணை: |
கஞ்சித் கஞ்சித வேக்ஷணைச்ச நுதிபி: கஞ்சித்தசா
மீத்ருசீம் ய: ப்ராப்னோதிமுதா த்வதர்ப்பித மனா ஜீவன்ஸ முக்த: கலு || 81 ||

உமை அம்மையுடன் கூடியுள்ள மகேசுவரரே! சிறிது காலம் உன் திருவடித் தாமரைகளை அர்ச்சனை செய்வதுடன், சிறிது தியானம், அமைதி ஆகியவற்றுடன், சிறிது வணக்கங்களுடன், சிறிது சிவனின் திருவிளையாடல் கதைகளைக் கேட்பதுடனும், சிறிது தரிசனம் சிறிது ஸ்தோத்திரங்களுடனும், மகிழ்ச்சியால் மனத்தை உன்னிடம் அர்ப்பணம் செய்தவனாக எவனொருவனால் இருக்க முடியுமோ, அவன் நிச்சயமாக உடலுடன் வாழும் பொழுதே முக்தி நிலையை அடைந்தவனாவான்.

kancit-kālam-umā-maheśa bhavataḥ pādāravindārcanaiḥ
kancid-dhyāna-samādhibhiś-ca natibhiḥ kancit kathākarṇanaiḥ |
kancit kancid-avekśaṇaiś-ca nutibhiḥ kancid-daśām-īdṛśīṃ
yaḥ prāpnoti mudā tvad-arpita manā jīvan sa muktaḥ khalu || 81 ||
                       
Hey , Lord who is with his consort Uma, 
He who can spend some time 
For worshipping your lotus feet, 
For doing meditation and mixing with you, 
For saluting you, 
For hearing your holy stories, 
For being in your prescence, 
For singing your fame, 
And being happy with his mind offered to you, 
Attains salvation even when he is alive. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment