Contact Us

Name

Email *

Message *

Sunday 14 July 2019

Shivananda Lahari - Sloka: 69


ஈசனின் கருணை | Grace of Eswara


जडता पशुता कलङ्किता
कुटिलचरत्वं च नास्ति मयि देव ।
अस्ति यदि राजमौले
भवदाभरणस्य नास्मि किं पात्रम् ॥ ६९॥ 

ஜடதா பசுதா கலங்கிதா
குடில சரத்வஞ் சநாஸ்தி மயிதேவ! |
அஸ்தியதி ராஜமெஸலே
பவதா பரணஸ்ய நாஸ்மிகிம் பாத்ரம் || 69 ||

சந்திரனைத் தலையிலணிந்து விளங்குபவரே! இறைவனாம் ஈசனே! மூடத்தனமும் மிருகத்தனமும், களங்கமான குணங்களும், தாறுமாறான நேர்மையற்ற நடத்தையும் என்னிடத்தில் சிறிதளவும் குடிபுகவில்லை. மேற்கூறப்பட்ட குறைபாடுகளெல்லாம் சந்திரனிடத்தில் இருப்பதைப் போல் என்னிடமும் இருந்திருக்குமானால் உன் அணிகலனாயிருக்க நான் தகுந்தவன் ஆகியிருக்கமாட்டேனா? (சிவபிரானின் மீது பக்தி செலுத்துபவர்களிடம் தீய குணங்கள் அணுகா என்பதும், ஞானம், உயர்பண்பு, நேர்மை ஆகியன தாமே வந்தமையும் என்பதும் குறிப்பு.)
                         
jaḍatā paśutā kalankitā
kuṭila-caratvaṃ ca nāsti mayi deva |
asti yadi rāja-maule
bhavad-ābharaṇasya nāsmi kiṃ pātram || 69 ||

Idiocy , irrationality , blemishes, 
And crooked gait , I do not have., Oh Lord, 
And if I had , Lord with moon as a crown, 
Perhaps I would be suitable as an ornament to you.

(Inanimate skin of the tiger, The deer which is not rational, The moon which is blemished, The serpent which has a crooked gait, Are all worn by you as ornament, Oh Lord who wears the crown with moon, And by misfortune, I do not posses, Any quality such as this. If but I had, I may perhaps be, Suitable as your ornament.)



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment