Contact Us

Name

Email *

Message *

Tuesday 23 May 2017

Shivananda Lahari - Sloka: 16


ஏழ்மையும் நல்லதே | Poverty is also good


विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-
श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।
विचारः को वा मां विशद कृपया पाति शिव ते
कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥ १६॥

விரிஞ்சிர் தீர்க்காயுர் பவது பவதா தத்பர சிரச் 
சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸகலு புவிதைன்யம் லிகித வான்
விசார: கோ வா மாம் விசத க்ருபயா பாதி சிவ தே
கடாக்ஷ வ்யாபார: ஸ்வயமபி ச தீனாவன பர: || 16 ||

நிர்மலமான சொரூபமும், மங்களமான வடிவமும் கொண்டவரான சர்வேசா! பிரம்மா தீர்க்காயுள் உடையவராக விளங்கட்டும். கிள்ளியெறியப்பட்ட ஒரு தலை நீங்கலாக உள்ள அவருடைய ஏனைய நான்கு தலைகளும் உன்னால் காத்தருளப்படட்டும். அவர்தானே என்னுடைய தலையில் எழுதி வைத்தவர்? அதேபோல, எளியவர்களைக் காப்பதில் எப்போதும் ஆவல் மிக்க உன் கடைக்கண் பார்வை தான் என்னையும் காப்பாற்றி வருகிறது. 

virincir-dīrghāyur-bhavatu bhavatā tat-para-śiraś-
catuśkaṃ saṃrakśyaṃ sa khalu bhuvi dainyaṃ likhitavān
vicāraḥ ko vā māṃ viśada-kṛpayā pāti śiva te
kaṭākśa-vyāpāraḥ svayam-api ca dīnāvana-paraḥ || 16 ||

Long live Brahma the creator. 
Let his four remaining heads, 
Be under your charge for protection. 
For was he not the one, 
Who wrote poverty on my head? 
Is there any need to worry about this? 
Oh , Lord who is crystal clear, 
And Lord who is all that is good, 
Your act of glancing which thirsts, 
At protecting the poor, 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment