Contact Us

Name

Email *

Message *

Friday 24 February 2017

Shivananda Lahari - Sloka: 10


பக்தியிருந்தால் எப்பிறவியும் நல்லதே | Any birth is good with bhakti


नरत्वं देवत्वं नगवनमृगत्वं मशकता 
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् । 
सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी- 
विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ॥ १०॥

நரத்வம் தேவத்வம் நகவன ம்ருகத்வம் மசகதா
பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம் |
ஸதா த்வத்பாதாப்ஜ ஸ்மரண பரமானந்தலஹரி
விஹாராஸக்தஞ் சேத்த்ருத்ய மிஹகிம் தேன வபுஷா || 10 ||

மனிதப் பிறவியோ, தேவப் பிறவியோ, அல்லது மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரியும் மிருகங்கள், கொசு, பசு, புழு, பறவை போன்ற எந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும். எப்பொழுதும் உன்னுடைய திருவடித் தாமரைகளை விட்டு நீங்காமல் இருந்து தியானம் செய்து அந்தப் பேரானந்த வெள்ளத்தில் விளையாடி மகிழும் உள்ளம் மட்டும் வாய்க்குமானால், எத்தகைய உடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது?  

naratvaṃ devatvaṃ naga-vana-mṛgatvaṃ maśakatā
paśutvaṃ kīṭatvaṃ bhavatu vihagatvādi-jananam |
sadā tvat-pādābja-smaraṇa-paramānanda-laharī
vihārāsaktaṃ ced-hṛdayaṃ-iha kiṃ tena vapuśā || 10 ||

Be it in a human form, 
Be it in the form of Gods, 
Be it in the form of animal, 
That wanders the forests and hills, 
Be it in the form of mosquito, 
Be it in the form of a domestic animal, 
Be it in the form of a worm, 
Be it in the form of flying birds, 
Or be it in any form whatsoever, 
If always the mind is engaged in play, 
Of meditation in thine lotus like feet, 
Which are the waves of supreme bliss, 
Then what does it matter, 
Whatever body we have.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment