Contact Us

Name

Email *

Message *

Thursday 13 August 2015

Soundarya Lahari - Sloka: 18


Beneficial Results: 
காமஜயம் Victory in love.
(This sloka is also a prayer to the Sun God (if misplaced in horoscope or debilitated during Surya Mahadasa).


तनुच्छायाभिस्ते तरुण-तरणि-श्रीसरणिभि-
र्दिवं सर्वा-मुर्वी-मरुणिमनि मग्नां स्मरति यः ।
भवन्त्यस्य त्रस्य-द्वनहरिण-शालीन-नयनाः
सहोर्वश्या वश्याः कति कति न गीर्वाण-गणिकाः  ॥ १८ ॥

அருணரூப த்யானம்: காமஜயம்

தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபிர்
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய: |
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா: || 18 ||

எவன் ஒருவன் இளஞ்சூரியனுடைய வெயிலைப்போன்ற வர்ணமுள்ள அன்னை ஜகன்மாதாவின் உடலின் ஒளியில் ஈரேழு உலகங்களும் மூழ்கியதாக தியானிக்கிறானோ அவனுக்கு மானின் கண்கள் போன்ற மருண்ட கண்களையுடைய ஊர்வசி போன்ற தேவகன்னிகளும் வசியமாவார்களாம்.

தருண-தரணி - உதய சூரியன் (உதிக்கின்ற செங்கதிர்?); ஸ்ரீ-ஸ்ரணிபி: - அழகு வெள்ளம் போன்ற; தனு-ச்சாயாபி - தேக ஒளி; திவம் - தேவலோகம்; உர்வீம் - பூலோகம்; அருணிமனி - இளஞ்சிவப்பு; மக்னாம் - மூழ்கிய; ஸ்மரதி - தியானிக்கிறவன்; வன-ஹரிண - காட்டு மான்; சாலீன நயனா - அழகிய கண்கள்; கீர்வாண கணிகா - அப்ஸ்ரஸ்திரீகள்; கதி கதி - எத்தனை எத்தனை; வச்யா - வசப்பட்டவர்கள்; ந பவந்தி - ஆக மாட்டார்கள்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 1

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • நிஜாருணப்ரபாபூர மஜ்ஜத்ப்ரஹ்மாண்ட மண்டலா
  • லஸத்தாடிமபாடலா 
  • லாக்ஷாரஸஸ்வர்ணபா
  • தருணாதித்தியபாடலா 
  • லோலாக்ஷீகாமரூபிணீ

tanucchāyābhiste taruṇa-taraṇi-śrīsaraṇibhi-
rdivaṃ sarvā-murvī-maruṇimani magnāṃ smarati yaḥ |
bhavantyasya trasya-dvanahariṇa-śālīna-nayanāḥ
sahorvaśyā vaśyāḥ kati kati na gīrvāṇa-gaṇikāḥ || 18 ||

He who meditates on,
The luster of your beautiful body,
Which is blessed by the rising sun,
And which dissolves the sky and the world,
In light purple hue,
Makes celestial damsels like Uravasi and others,
Who have eyes like the wild startled deer,
Follow him like slaves.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:18, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.942-950 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment