Contact Us

Name

Email *

Message *

Wednesday, 23 December 2015

Bhaja Govindaṁ - Verse 18


Stanza attributed to vArtikakAra. 

सुर मन्दिर तरु मूल निवासः 
शय्या भूतल मजिनं वासः । 
सर्व परिग्रह भोग त्यागः 
कस्य सुखं न करोति विरागः ॥ १८॥ 

देव मंदिर या पेड़ के नीचे निवास, पृथ्वी जैसी शय्या, अकेले ही रहने वाले, सभी संग्रहों और सुखों का त्याग करने वाले वैराग्य से किसको आनंद की प्राप्ति नहीं होगी.

sura mandira taru mūla nivāsaḥ
śayyā bhūtala majinaṁ vāsaḥ |
sarva parigraha bhoga tyāgaḥ
kasya sukhaṁ na karoti virāgaḥ  || 18 || 

Take your residence in a temple or below a tree, wear the deerskin for the dress, and sleep with mother earth as your bed. Give up all attachments and renounce all comforts. Blessed with such vairgya, could any fail to be content ?

ஸுர மந்திர தரு மூல நிவாஸ:
ஶய்யா பூதல மஜினம் வாஸ: |
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக: || 18 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

தேவாலயங்களின் அருகிலுள்ள மரங்களின் அடியில் வாசம்; படுக்கை மண் தரை; உடை தோல்; எல்லா உடைகளையும், எல்லா போகங்களையும் துறத்தல்; இப்படிப்பட்ட வைராக்கியம் யாருக்குத்தான் சுகத்தை அளிக்காது?

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

செல்வமென்ன போகமென்ன
தேகமாம் விகாரமென்ன
சேர்ந்தஇவை இன்ப மில்லையே!

சீர்பெருக்கித் தேர்நடத்தி
வாழ்வதிலும் சாவதிலும்
சிந்தையில் அமைதி இல்லையே!

புல்தரையி லேபடுத்து
புலியுடையை மேல்தரித்து
புத்தியைத் திருத்தி விடுங்கள்!

பூமியை வெறுத்தவர்க்குச்
சாமிவந்து தோள்கொடுக்கும்
பொங்கிவரும் இன்ப நலன்கள்!

அல்லலுடன் பகல்முழுக்க
ஆடிஓடித் தெண்டனிட்டு
ஆர்ப்பரித்தல் என்ன பயனே?

ஆவியென வான்வரைக்கும்
தானுருவ மாகிநின்ற
ஆதவனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment