Contact Us

Name

Email *

Message *

Saturday, 26 December 2015

Atmarpanastuti - Sloka 1


कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं
यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव ।
भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १ ॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம்
யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ |
பக்திக்ராஹ்யஸ்த்வமிஹ ததபி த்வாமஹம் பக்திமாத்ராத்
ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ || 1 ||

இந்த விசித்திரமான பிரபஞ்சத்தைப் படைத்தவரும் தேவர்களுக்குள் முதல்வனுமான உன் அபாரமான மஹிமைகளை யாரால் தான் அறிய முடியும்? ஆயினும் பக்தர்களுக்கு அந்த ஈசுவரனும் சுலபர் ஆகிவிடுகிறபடியால் பக்தியையே முன்னிட்டு நான் உம்மை ஸ்துதி செய்யப் போகிறேன். என் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும்படி என்னைத் தூண்டுகிறது.

kaste boddhuM prabhavati paraM devadeva prabhAvaM
yasmAditthaM vividharachanA sRuShTireShA babhUva |
bhaktigrAhyastvamiha tadapi tvAmahaM bhaktimAtrAt
stotuM vA~jChAmyatimahadidaM sAhasaM me sahasva || 1 ||

O Lord of lords, Who can know the extent of Your supreme glory, You from whom this multifarious creation has emerged! You are attainable only through devotion, and so I wish to praise You only out of devotion. Be so kind as to pardon this rashness on my part.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment