Contact Us

Name

Email *

Message *

Wednesday, 30 September 2015

Bhaja Govindaṁ - Verse 7


बालस्तावत्क्रीडासक्तः 
तरुणस्तावत्तरुणीसक्तः । 
वृद्धस्तावच्चिन्तासक्तः 
परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥ ७॥

बचपन में खेल में रूचि होती है , युवावस्था में युवा स्त्री के प्रति आकर्षण होता है, वृद्धावस्था में चिंताओं से घिरे रहते हैं पर प्रभु से कोई प्रेम नहीं करता है.

bālastāvatkrīḍāsaktaḥ
taruṇastāvattaruṇīsaktaḥ |
vṛddhastāvaccintāsaktaḥ
pare brahmaṇi ko'pi na saktaḥ || 7 ||

The childhood is lost by attachment to playfulness. Youth is lost by attachment to woman. Old age passes away by thinking over many things. But there is hardly anyone who wants to be lost in parabrahman.

பாலஸ்தாவத்க்ரீடாசக்த 
ஸ்தருணஸ்தாவத்தரூணிசக்த:
வ்ருத்தஸ்தாவச் சிந்தாசக்த: 
பரமே ப்ரும்ஹணி கோபி ந சக்த: || 7 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

குழந்தையானால் அப்போது விளையாட்டில் பற்றுள்ளவனாகின்றான்; வாலிபனானால் அப்போது பருவமங்கையரிடம் பற்றுள்ளவனாகின்றான்; கிழவனானால் அப்போது கவலைச் சிந்தனைகளில் பற்றுள்ளவனாகின்றான்; பரப்பிரம்மத்தில் பற்றுள்ளவர் எவரும் இல்லை.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

பள்ளிவிளை யாடல்களில்
துள்ளிவிளை யாடுவது
பாலவய தான பொழுது!

பஞ்சுநிகர் மங்கையரின்
கொஞ்சுமொழி தேடுவது
பருவவய தான பொழுது!

தெள்ளிவரும் யோசனைகள்
தேறுவரும் சிந்தனைகள்
தேறுவது என்ன பொழுது?

தேகம்விழப் பற்கள்விழ
கண்கள்விழ முதுமையது
சேர்ந்துதுடிக் கின்ற பொழுது!

எள்ளளவும் கண்ணனிடம்
எண்ணமிலை உன்பிறவி
எவ்வழியில் என்ன பயனே?

ஏற்றமிகும் நல்லவனை
கூற்றுவனை வெல்பவனை
எப்பொழுதும் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment