नलिनीदलगत जलमतितरलं
तद्वज्जीवितमतिशयचपलम् ।
विद्धि व्याध्यभिमानग्रस्तं
लोकं शोकहतं च समस्तम् ॥ ४॥
जीवन कमल-पत्र पर पड़ी हुई पानी की बूंदों के समान अनिश्चित एवं अल्प (क्षणभंगुर) है। यह समझ लो कि समस्त विश्व रोग, अहंकार और दु:ख में डूबा हुआ है.
nalinīdalagata jalamatitaralaṁ
tadvajjīvitamatiśayacapalam |
viddhi vyādhyabhimānagrastaṁ
lokaṁ śokahataṁ ca samastam || 4 ||
tadvajjīvitamatiśayacapalam |
viddhi vyādhyabhimānagrastaṁ
lokaṁ śokahataṁ ca samastam || 4 ||
The life of a person is as uncertain as rain drops trembling on a lotus leaf. Know that the whole world remains a prey to disease, ego and grief.
நளினிதளகதஜலமதிதரலம்
தத்வஜ்ஜீவிதமதிஶயசபலம் |
வித்திவ்யாத்யபிமானகிரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம் || 4 ||
தத்வஜ்ஜீவிதமதிஶயசபலம் |
வித்திவ்யாத்யபிமானகிரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம் || 4 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
தாமரை இலையின் மேலுள்ள நீர்த்திவலை மிகவும் சஞ்சலமானது. அதுபோலவே வாழ்வும் அதிசயிக்கத்தக்க வகையில் சஞ்சலமானது. உலகம் முழுவதும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டதென்றும், துன்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்றும் கொள்வாயாக.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்
நீர்த்துளிகள் போலலையும்
தத்துவம் மறந்த நிலையே!
சாகும்வரை ஆடுவதும்
ஓடுவதும் வாடுவதும்
சஞ்சலம் விரித்த வலையே!
காமநிலை ஆசைநிலை
பாசநிலை அத்தனையும்
கற்பனையில் தோன்றும் மலையே!
காலமொரு சோகமதை
மூடமதி யாளர்சிலர்
கனவிலும் உணர்ந்த திலையே!
தேமதுர மானதொரு
தெய்வவடி வானஉரு
திருவடிகள் பற்று தினமே!
சேர்ந்துவிடும் ஞானமதில்
தீர்ந்துவிடும் ஆசைதினம்
தேவன்புகழ் பாடு மனமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment