Contact Us

Name

Email *

Message *

Monday 12 August 2019

Shivananda Lahari - Sloka: 71


அழிவற்ற முக்தி நிலை | The state of immortality


आरूढभक्तिगुणकुञ्चितभावचाप-
युक्तैः शिवस्मरणबाणगणैरमोघैः ।
निर्जित्य किल्बिषरिपून् विजयी सुधीन्द्रः
सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ॥ ७१॥

ஆரூட பக்திகுண குஞ்சித பாவ சாப
யுக்தை: சிவஸ்மரண பாண கணை ரமோகை: |
நிர்ஜித்ய கில்பிஷ ரிபூன் விஜயீ ஸுதீந்த்ரஸ்
ஸாநந்த மாவஹதி ஸுஸ்த்திர ராஜலக்ஷ்மீம் || 71 ||

உச்சநிலையை அடைந்துள்ள பக்தி என்னும் நாணினால் வளைக்கப்பெற்ற பாவனை என்னும் வில்லில் தொடுக்கப் பெற்றவையும் வீணாகாதவையுமான சிவத் தியானம் எனும் அம்புகளால், பாபங்களாகிய பகைவர்களை அறவே ஒழித்து வெற்றிகரமாக விளங்கும் அறிவொளிகளிலேயே சிறந்தவனான ஒருவன், என்றுமே பேரின்பச் செல்வத்தை அடைந்து மகிழ்வான்.

ārūḍha-bhakti-guṇa-kuncita-bhāva-cāpa-
yuktaiḥ-śiva-smaraṇa-bāṇa-gaṇair-amoghaiḥ |
nirjitya kilbiśa-ripūn vijayī sudhīndraḥ-
sānandam-āvahati susthira-rāja-lakśmīm || 71 ||
                       
With the bow string of peak devotion, 
With the bow of meditation, 
With memory of Shiva as the collection of arrows, 
Which never gets depleted, 
The best among the intellects, 
Becomes victorious after winning, 
Over the enemies called sin, 
And attains the stable kingdom of heaven.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment