Contact Us

Name

Email *

Message *

Friday 31 May 2019

Shivananda Lahari - Sloka: 66


ஈசனின் லீலையே இவ்வுலகம் | The world is the leela of Eswara


क्रीडार्थं सृजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जनाः
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।
शंभो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥ ६६॥

க்ரீடார்த்தம் ஸ்ருஜஸிப்ரபஞ்ச மகிலம் க்ரீடாம்ரு காஸ்தே ஜனா:
யத்கர்மா சரிதம் மயா ச பவத: ப்ரீத்யை பவத்யேவ தத் |
சம்போ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் மச்சேஷ்டிதம் நிச்சிதம்
தஸ்மான் மாமக ரக்ஷணம் பசுபதே கர்த்தவ்ய மேவத்வயா || 66 ||

உயிர்கள் அனைத்துக்கும் நாயகராகிய சம்புவே! உலகங்கள் அனைத்தையும் விளையாட்டிற்காகப் படைக்கிறாய். மக்கள் எல்லாரும் உனக்கு விளையாட்டுப் பிராணிகள். நானும் ஏதோ செயல் புரிந்தேன் எனில் அதுவும் <உன் விருப்பத்தின்படியே நிகழ்கிறது. அப்படி என்னை ஆடவைப்பதும் கூட உன்னுடைய அடியவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது என்பது நிச்சயமாய்த் தெரிகிறது. எனவே அத்தகைய அடியவனாகிய என்னையும் காப்பது உன் கடமைதானே?
                         
krīḍārthaṃ sṛjasi prapancam-akhilaṃ krīḍā-mṛgās-te janāḥ
yat-karmācaritaṃ mayā ca bhavataḥ prītyai bhavatyeva tat |
śambho svasya kutūhalasya karaṇaṃ macceśṭitaṃ niścitaṃ
tasmān-māmaka rakśaṇaṃ paśu-pate kartavyam-eva tvayā || 66 ||

Oh bestower of happiness, 
You create the world for your sport, 
All the people there are but animal toys to you, 
All that I do is for your pleasure, 
And it is true that all my actions are instrument fine. 
For the pleasure of your devotees, 
So, Lord of All beings, 
My protection should indeed be done by you. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment