Contact Us

Name

Email *

Message *

Monday 18 March 2019

Shivananda Lahari - Sloka: 61


பக்தியின் பயன் | Effect of Bhakti


अङ्कोलं निजबीजसन्ततिरयस्कान्तोपलं सूचिका
साध्वी नैजविभुं लता क्षितिरुहं सिन्धुः सरिद्वल्लभम् ।
प्राप्नोतीह यथा तथा पशुपतेः पादारविन्दद्वयं
चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा सा भक्तिरित्युच्यते ॥ ६१॥

அங்கோலம் நிஜப்ஜ ஸந்ததி ரயஸ் காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜவிபும் லதா க்ஷிதிருஹம் ஸிந்துஸ் ஸரித வல்லபம் |
ப்ராப்னோ தீஹ யதாததா பசுபதே பாதாரவிந்த த்வயம்
சேதோவ்ருத்திருபேத்ய திஷ்டதி ஸதா ஸா பக்திரித் யுச்யதே || 61 ||

ஒரு குறிப்பிட்ட மரத்தை அதன் விதைவர்க்கங்களும், இரும்புக் காந்தத்தை ஊசியும், தன்னுடைய கணவனை பதிவிரதையான ஒரு பெண்ணும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், என ஒவ்வொன்றும் எவ்வாறு நாடித் தேடிச் சென்றடைகின்றனவோ, அப்படியே மனத்தின் நாட்டமும், பரமேஸ்வரனின் திருவடித் தாமரைகள் இரண்டையும் அடைந்து எப்போதும் நிலைபெற்றிருக்குமாயின் அது தான் பக்தி எனப்படும்.
                  
ankolaṃ nija bīja santatir-ayaskāntopalaṃ sūcikā
sādhvī naija vibhuṃ latā kśiti-ruhaṃ sindhuh-sarid-vallabham |
prāpnotīha yathā tathā paśu-pateḥ pādāravinda-dvayaṃ
cetovṛttir-upetya tiśṭhati sadā sā bhaktir-iti-ucyate || 61 ||

Like the real seed progeny reaches for the mother ankola tree, 
Like the iron needle reaches for the load stone. 
Like the chaste woman reaches for her lord, 
Like the tender creeper reaches for near by trees, 
Like the river reaches for the sea, 
If the spirit of the mind, 
Reaches for the lotus feet of Pasupathi, 
And stays there always, 
Then that state is called devotion.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment