Contact Us

Name

Email *

Message *

Sunday 17 February 2019

Shivananda Lahari - Sloka: 59


மனமெனும் பறவை | The bird of mind


हंसः पद्मवनं समिच्छति यथा नीलाम्बुदं चातकः
कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा ।
चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ॥ ५९॥

ஹம்ஸ: பத்மவனம் ஸமிச்சதி யதா நீலாம்புதம் சாதக
கோக: கோக நதப்ரியம் ப்ரதிதினம் சந்த்ரம் சகோரஸ்ததா: |
சேதோ வாஞ்சதி மாமகம் பசுபதே சின்மார்க்க ம்ருக்யம் விபோ
கௌரீநாத பவத்பதாப்ஜ யுகளம் கைவல்ய ஸெளக்ய ப்ரதம் || 59 ||

எங்கும் நிறைந்தவரான ஈசனே! பசுபதியே! பார்வதியின் துணைவரே! அன்னப்பறவை, சாதகப்பறவை, சக்ரவாகப் பறவை, சகோரப் பறவை ஆகிய ஒவ்வொன்றும் முறையே, தாமரை நிறைந்த இடத்தையும், கரிய மேகத்தையும், தாமரையை மலர்விக்கும் சூரியனையும், சந்திரனையும் எவ்வாறு விரும்புகின்றனவோ, அதைப் போன்றே, என் மனமும் ஞான மார்க்கத்தால் கண்டறியக் கூடியதும், பேரின்ப சுகத்தை அளிக்கக் கூடியதுமான உன் திருவடித் தாமரைகளையே நாள்தோறும் விரும்புகிறது.
                  
haṃsaḥ padma-vanaṃ samiccati yathā nīlāmbudaṃ cātakaḥ
kokaḥ koka-nada-priyaṃ prati-dinaṃ candraṃ cakoras-tathā |
ceto vāncati māmakaṃ paśu-pate cin-mārga mṛgyaṃ vibho
gaurī nātha bhavat-padābja-yugalaṃ kaivalya-saukhya-pradam || 59 ||

Oh Lord of all beings, Oh Consort of Goddess Gowri, 
Oh all pervading one, 
Just like the swan desires the cluster of lotus flowers, 
Just like the Chataka (8) bird intensely longs for the blue dark cloud, 
Just like the Chakravaka (9) bird longs for Sun, the Lord of lotus flowers, 
And just like the Chakora (10) bird longs for the moon every day, 
My mind longs for thine pair of lotus like feet, 
Which can be searched only by path of knowledge, 
And which bestows the bliss of emancipation. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment