Contact Us

Name

Email *

Message *

Saturday 25 March 2017

Shivananda Lahari - Sloka: 12


பக்தியிருந்தால் எந்த இடமும் நல்லதே | Any place is good with bhakti



गुहायां गेहे वा बहिरपि वने वाऽद्रिशिखरे 
जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् । 
सदा यस्यैवान्तः करणमपि शंभो तव पदे 
स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ॥ १२॥

குஹாயாம் கேஹே வா பஹிரபி வனே வாத்ரிசிகரே
ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே: கிம் வத பலம் |
ஸதா யஸ்ஸைவாந்த: கரணமபி சம்போ தவ பதே
ஸ்திதம் சேத்யோகோஸௌ ஸ ச பரமயோகீ ஸ ச ஸுகீ || 12 ||

சம்புவே! ஒருவன் பக்தி செய்வதற்கு அவன் குகையிலோ, வீட்டிலோ, அல்லது வெளியிலோ இருந்தாலும் சரி, அல்லது மலை உச்சியிலோ, நீரிலோ, நெருப்பிலோ இருந்தாலும் சரி. இவையெல்லாம் பொருட்டில்லை. யாரொருவன், இருக்கும் எந்த இடத்திலும் உன்னுடைய திருவடிகளில் மனத்தைச் செலுத்தி நிலைபெறச் செய்கிறானோ அவன்தான் பரமயோகி எனச் சொல்லத்தக்கவன் ஆவான். அவனே இன்புறுபவன் ஆவான்.

guhāyāṃ gehe vā bahir-api vane vā(a)dri-śikhare
jale vā vahnau vā vasatu vasateḥ kiṃ vada phalam |
sadā yasyaivāntaḥkaraṇam-api śambo tava pade
sthitaṃ ced-yogo(a)sau sa ca parama-yogī sa ca sukhī || 12 ||

Be it in a cave, Be it in house,
Be it outside, Be it in a forest, 
Be it in the top of a mountain, 
Be it in water, 
Be it in fire, 
Please tell, What does it matter, 
Where he lives? 
Always, if his inner mind, 
Rests on the feet of Shambhu, 
It is Yoga and He is the greatest Yogi 
And he will be happy forever.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment