Contact Us

Name

Email *

Message *

Sunday 26 June 2016

Atmarpanastuti - Sloka 27


किं गूढार्थैरकृतकवचॊगुम्फनैः किं पुराणैः
तन्त्राद्यैर्वा पुरुषमतिभिर्दुर्निरूप्यैकमत्यैः ।
किं वा शास्त्रैरफलकलहॊल्लासमात्रप्रधानैः
विद्या विद्यॆश्वर कृतधियां कॆवलं त्वत्प्रसादात् ॥ २७ ॥

கிம் கூடார்த்தைரக்ருதகவசோகும்பநை: கிம் புராணை:
தந்த்ராத்யைர்வா புருஷமதிபிர்துர்நிரூப்யைகமத்யை: |
கிம் வா சாஸ்த்ரைரபலகலஹோல்லாஸமாத்ரப்ரதானை:
வித்யா வித்யேச்வர க்ருததியாம் கேவலம் த்வத்ப்ரஸாதாத் || 27 ||

உலகத்தில் சுருதி, ஸ்ம்ருதி, புராணம், தாந்த்ரிக சமய நூல்கள், கலைகள், சாஸ்திரங்கள் என்று பலவிதமான வித்யைகள் ப்ரசாரத்திலிருக்கின்றன. இந்த வித்யைகளைக் கற்றுணர்ந்து மனிதன் யாதொருவித பலனையும் அடைவதில்லை. சுருதிகள் என்ற வேதங்களின் தாத்பர்யத்தைக் கண்டுபிடிப்பதே ஸாத்யமில்லாமலிருக்கிறது. அது மறை பொருளாயிருப்பதால் புராணங்கள் மத விசார நூல்கள் எல்லாம் பரஸ்பரம் விரோதமான வழிகளைப் பின்பற்றுகின்றன. சாஸ்திர ஞானமே வாதி பிரதிவாதி கக்ஷி என்ற ரீதியில் பிரசண்ட கோலாஹலங்கள் செய்யப் பயன் படுகின்றனவேயன்றி வேறு பயன் அவைகளால் ஏற்படுவதில்லை. உண்மையான அத்வைத ஜ்ஞானம் உன் அருளால் ஏற்பட வேண்டுமே யொழிய வேறு வழியில்லை. ஸர்வவித்யைகளுக்கும் ஈசனாகிய நீயே ஞானத்தை யளிப்பவன்.

kiM gUDhArthairakRutakavachOgumphanaiH kiM purANaiH
tantrAdyairvA puruShamatibhirdurnirUpyaikamatyaiH |
kiM vA shAstrairaphalakalahOllAsamAtrapradhAnaiH
vidyA vidyEshvara kRutadhiyAM kEvalaM tvatprasAdAt || 27 || 

What is the use of the collection of words which are uncreated by any one (apauruSheya) and whose meaning is hidden (the vedas), or the purANas or the tantra which are difficult for the human intelligence to understand! What is the use of the shAstras which indulge only in futile disputes! For those whose minds are fixed on You, knowledge is attainable by Your grace alone, O Lord of knowledge.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment