स्वप्ने वापि स्वरसविकसद्दिव्यपङ्केरुहाभं
पश्येयं किं तव पशुपते पादयुग्मं कदाचित् ।
क्वाहं पापः क्व तव चरणालोकभाग्यं तथापि
प्रत्याशां मे घटयति पुनर्विश्रुता तेऽनुकम्पा ॥ ४१॥
पश्येयं किं तव पशुपते पादयुग्मं कदाचित् ।
क्वाहं पापः क्व तव चरणालोकभाग्यं तथापि
प्रत्याशां मे घटयति पुनर्विश्रुता तेऽनुकम्पा ॥ ४१॥
ஸ்வப்னே வாபி ஸ்வரஸ விகஸத் திவ்ய பங்கேருஹாபம்
பச்யேயம் கிம் தவ பசுபதே பாதயுக்மம் கதாசித் |
க்வாஹம் பாப: க்வ தவ சரணாலோக பாக்யம் ததாபி
ப்ரத்யாசாம் மே கடயதி புனர்விச்ருதா தேனுகம்பா || 41 ||
தானாக மலரும் தாமரைப் புஷ்பத்தின் அழகு வாய்ந்த உன் பாதங்களை கனவிலாவது நான் தெய்வச் செயலாகவாவது பார்க்க நேரிடலாகாதா? அதற்குக்கூட நான் கொடுத்து வைத்தவனில்லை. ஏனெனில் நான் அவ்விதமான பாபி. ஆனாலும் உலகம் புகழும் உன் கருணையைக் கடைப்பிடித்துக் கொண்டு கனவிலாவது அந்த திவ்ய தரிசனத்தின் பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படி நீ அனுக்ரஹம் செய்வாய் என்று நான் நம்பி ஆவலுடனிருக்கிறேன்.
svapne vApi svarasavikasaddivyapa~gkeruhAbhaM
pashyeyaM kiM tava pashupate pAdayugmaM kadAcit |
kvAhaM pApaH kva tava charaNAlokabhAgyaM tathApi
pratyAshAM me ghaTayati punarvishrutA te&nukampA || 41 ||
O Pashupati, may I see some time in dream Your two feet which have the splendour of lotuses in full bloom! Where am I, a sinner and where is the good fortune to see Your feet! Still, Your well known compassion induces this hope in me.
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment