Contact Us

Name

Email *

Message *

Friday, 28 October 2016

Shivananda Lahari - Sloka: 2


சிவானந்தப் பெருக்கு | Abundance of Shivananda


गलन्ती शंभो त्वच्चरितसरितः किल्बिषरजो
दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।
दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं
वसन्ती मच्चेतोहृदभुवि शिवानन्दलहरी ॥ २॥

கலந்தீ ஶம்போ த்வச்சரித ஸரித: கில்பிஷரஜோ
தலந்தீ தீகுல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் |
திஶந்தீ ஸம்ஸார ப்ரமண பரிதாபோப ஶமனம்
வஸந்தீ மச்சேதோ ஹ்ருதபுவி ஶிவானந்த லஹரீ ||2||

சம்புவாகிய ஈசனே! உமது சரித்திரம் என்னும் நதியினின்றும் பெருகிவந்து, பாவம் என்னும் புழுதியை அடித்துச் செல்வதாயும், புத்தியெனும் வாய்க்காலின் வழியிலே பாய்ந்து சென்று, இவ்வுலக வாழ்வாகிய பிறவிச் சூழலில் ஏற்படும் பெருந்துன்பங்களைக் போக்கி அமைதியை அளிப்பதாயும், என் உள்ளத்தில் வந்து தேங்கி நிற்பதாயும் உள்ள சிவானந்த வெள்ளம் எப்போதும் வெற்றியுடன் விளங்குவதாக!
   
galantī śambho tvac-carita-saritaḥ kilbiśa-rajo
dalantī dhīkulyā-saraṇiśu patantī vijayatām |
diśantī saṃsāra-bhramaṇa-paritāpa-upaśamanaṃ
vasantī mac-ceto-hṛdabhuvi śivānanda-laharī || 2 ||

Oh Lord Shambu who grants us happiness, 
Let these waves of ecstasy Of Lord Shiva, 
Flowing from the holy history of yours, 
Calming the dusts of sin for ever, 
Rushing from the canals of wisdom, 
Falling in to the whirl pool of life, 
Dousing the fires of sorrow, 
Living in my hearts as senses, 
Be always victorious. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment