Contact Us

Name

Email *

Message *

Sunday, 30 October 2016

Atmarpanastuti - Sloka 45


विहर पितृवने वा विश्वपारे पुरे वा
रजतगिरितटे वा रत्नसानुस्थले वा ।
दिश भवदुपकण्ठं देहि मे भृत्यभावं
परमशिव तव श्रीपादुकावाहकानाम् ॥ ४५॥

விஹர பித்ருவனே வா விச்வபாரே புரே வா
ரஜதகிரிதடே வா ரத்னஸானுஸ்தலே வா |
திச பவதுபகண்டம் தேஹி மே ப்ருத்யபாவம் 
பரமசிவ தவ ஸ்ரீபாதுகாவாஹகானாம் || 45 || 

நீ சுடுகாட்டில் வஸித்தாலும் சரி அல்லது புவனங்களுக்கு அப்பாலுள்ள உன் லோகத்தில் வசித்தாலும் சரி. நீ கைலாஸத்திலோ ரத்தின பள்ளத்தாக்கிலோ இருந்தாலும் சரி. நீ எங்கிருப்பினும் உன் புனிதமான பாதுகைகளைச் சுமக்கும் பக்தர்களின் அடிமையாக என்னை ஏற்படுத்து.

vihara pitRuvane vA vishvapAre pure vA
rajatagiritaTe vA ratnasAnusthale vA |
disha bhavadupakaNThaM dehi me bhRutyabhAvaM
paramashiva tava shrIpAdukAvAhakAnAm || 45 ||

O Paramashiva! Sport in the cremation ground or in an abode beyond the universe, or on the Silver Mountain (Kailasa), or in the valley of gems. Make me the servant of those who carry Your sacred sandals and bless me with proximity to You. 



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment