आलेपनं भसितमावसथः श्मशानं
अस्थीनि ते सततमाभरणानि सन्तु ।
निह्नोतुमीश सकलश्रुतिपारसिद्धं
ऐश्वर्यमम्बुजभवोऽपि च न क्षमस्ते ॥ ४३॥
ஆலேபனம் பஸிதமாவஸத ஸ்மஸானம்
அஸ்தீனி தே ஸததமாபரணாநி ஸந்து |
நின்ஹோது மீச சகல ச்ருதி ஸாரஸித்தம்
ஐச்வர்ய மம்புஜபவோபி ச ந க்ஷமஸ்தே || 43 ||
சாம்பலைப் பூசிச் சுடுகாட்டில் வசித்து எலும்புமாலை பூண்டு நீ ஏழைக் கோலத்தை ப்ரகடனம் செய்தாலும் ஸகல வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் தீர்மானமாய் கோஷிக்கப்படும் உன் ஐச்வர்யத்தை மறைக்கும் திறமை ப்ரஹ்ம தேவனுக்கும் கிடையாது.
AlepanaM bhasitamAvasathaH shmashAnaM
asthIni te satatamAbharaNAni santu |
nihnotumIsha sakalashrutipArasiddhaM
aishvaryamambujabhavo&pi cha na kShamaste || 43 ||
Let it be that Your unguent is only ash, Your abode is the cremation ground, and Your ornaments are always only bones. But, O Lord, even Lord Brahma cannot deny Your lordliness which is established by all the shrutis.
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment