சிவ பார்வதிக்கு நமஸ்காரம் | Prostration to Shiva and Parvathi
कलाभ्यां चूडालङ्कृतशशिकलाभ्यां निजतपः-
फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे |
शिवाभ्यामस्तोकत्रिभुवनशिवाभ्यां हृदि पुन-
கலாப்யாம் சூடாலங்க்ருத ஶஶிகலாப்யாம் நிஜ தப:
பலாப்யாம் பக்தேஷு ப்ரகடித பலாப்யாம் பவது மே |
ஶிவாப்யா மஸ்தோக த்ரிபுவன ஶிவாப்யாம் ஹ்ருதிபுனர்
பவாப்யா மானந்த ஸ்புர தனுபவாப்யாம் நதிரியம் ||1||
கலைவடிவாய்த் திகழ்பவர்களும், சந்திர கலையைச் சிரசில் அணிந்தவர்களும், ஒருவருக்கொருவர் தவத்தின் பயனாய் விளங்குபவர்களும், அருளின் பயனையெல்லாம் அடியவர்களிடம் விளங்க வைப்பவர்களும், மூவுலகினருக்கும் குறைவில்லாத சகல நலன்களையும் அருளி வருபவர்களுக்கும், உள்ளத்தில் நினைக்கும்போதெல்லாம் புதிதாய்த் தோன்றுபவர்களும் ஆத்மாவின் அனுபவத்தால் அளவற்ற மகிழ்ச்சி கொள்பவர்களுமாகிய, அர்த்த நாரீஸ்வர வடிவில், சிவசக்தி இணைந்த வடிவினருக்கு என்னுடைய சிரம் தாழ்த்திய வணக்கம் உரித்தாகட்டும்.
kalābhyāṃ cūḍālaṅkṛta-śaśi kalābhyāṃ nija tapaḥ-
phalābhyāṃ bhakteśu prakaṭita-phalābhyāṃ bhavatu me |
śivābhyāṃ-astoka-tribhuvana śivābhyāṃ hṛdi punar-
bhavābhyām ānanda sphura-danubhavābhyāṃ natiriyam || 1 ||
Let my salutations be dedicated ,
To those who are dedicated to art,,
To them who wear the moon in their head,
To them who are the personification of mutual penance,
To them who teach devotees about the results of penance,
To them who grant only good to the three worlds,
To them whose every memory becomes newer and newer,
To them who are supremely happy due to their great knowledge,
And to the result of mystic union of Shiva and Shakthi.
Collate from:
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment